Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 03/40 : अविस्मृति: त्वत् चरणारविन्

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 03/40 : अविस्मृति: त्वत् चरणारविन्

    information

    Information

    मुकुन्दमाला 03/40 :



    information

    Information

    अविस्मृति: त्वत् चरणारविन्दे मे अस्तु




    मुकुन्द मूर्ध्ना प्रणिपत्य याचे
    भवन्तं ऎकान्तम् इयन्तं अर्थं |
    अविस्मृति: त्वत् चरणारविन्दे
    भवे भवे मे अस्तु भवत् प्रसादात् ||

    முகுந்த ! மூர்த்னா ப்ரணிபத்ய யாசே
    பவந்தம் ஏகாந்தம் இயந்தம் அர்த்தம்
    அவிஸ்ம்ருதி: த்வத் சரணாரவிந்தே
    பவே பவே மே அஸ்து பவத் ப்ரஸாதாத்

    मुकुन्द முகுந்த !
    भवन्तं தங்களை
    मूर्ध्ना प्रणिपत्य தலையால் வணங்கி
    ऎकान्तम् इयन्तं अर्थं சிறு வரம் ஒன்று
    याचे கேட்கிறேன்
    भवत् प्रसादात् தங்கள் அருளால்
    भवे भवे ஒவ்வொரு பிறவியிலும்
    त्वत् चरणारविन्दे உனது திருவடிகளில்
    मे अविस्मृति: எனக்கு மறவாமை
    अस्तु இருக்க வேண்டும்

    V.Sridhar

Working...
X