Information
मुकुन्दमाला 02/40
Information
போற்றி ! போற்றி ! முகுந்தா !
जयतु जयतु देवो देवकी-नन्दनो-(अ)यं
जयतु जयतु कृष्णो वृष्णि-वंश-प्रदीप:|
जयतु जयतु मेघ-श्यामल: कोमलांग:
जयतु जयतु पृथ्वी-भार-नाशो मुकुन्द: ||
ஜயது ஜயது தேவோ தேவகீ -நந்தனோ-(அ)யம்
ஜயது ஜயது க்ருஷ்ணோ வருஷ்ணி-வம்ச-ப்ரதீப:
ஜயது ஜயது மேக-ச்யாமள: கோமளாங்க:
ஜயது ஜயது ப்ருத்வீ-பார-நாசோ முகுந்த:
जयतु जयतु போற்றி போற்றி
(अ)यं देवो இந்த தேவன் !
देवकी-नन्दनो தேவகி மைந்தன் !
जयतु जयतु போற்றி போற்றி
कृष्णो கண்ணன் !
वृष्णि-वंश-प्रदीप: வ்ருஷ்ணி குல விளக்கு !
जयतु जयतु போற்றி போற்றி
मेघ-श्यामल: மேக வண்ணன் !
कोमलांग: அழகிய அங்கம் உடையவனே !
जयतु जयतु போற்றி போற்றி पृथ्वी-भार-नाशो பூமி பாரம் குறைக்க வந்த
मुकुन्द: முகுந்தன் !
V.Sridhar
Comment