Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 02/40 ! போற்றி ! போற்றி ! முகுந்தா !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 02/40 ! போற்றி ! போற்றி ! முகுந்தா !

    information

    Information

    मुकुन्दमाला 02/40



    information

    Information

    போற்றி ! போற்றி ! முகுந்தா !





    जयतु जयतु देवो देवकी-नन्दनो-(अ)यं
    जयतु जयतु कृष्णो वृष्णि-वंश-प्रदीप:|
    जयतु जयतु मेघ-श्यामल: कोमलांग:
    जयतु जयतु पृथ्वी-भार-नाशो मुकुन्द: ||

    ஜயது ஜயது தேவோ தேவகீ -நந்தனோ-(அ)யம்
    ஜயது ஜயது க்ருஷ்ணோ வருஷ்ணி-வம்ச-ப்ரதீப:
    ஜயது ஜயது மேக-ச்யாமள: கோமளாங்க:
    ஜயது ஜயது ப்ருத்வீ-பார-நாசோ முகுந்த:

    जयतु जयतु போற்றி போற்றி
    (अ)यं देवो இந்த தேவன் !
    देवकी-नन्दनो தேவகி மைந்தன் !
    जयतु जयतु போற்றி போற்றி
    कृष्णो கண்ணன் !
    वृष्णि-वंश-प्रदीप: வ்ருஷ்ணி குல விளக்கு !
    जयतु जयतु போற்றி போற்றி
    मेघ-श्यामल: மேக வண்ணன் !
    कोमलांग: அழகிய அங்கம் உடையவனே !
    जयतु जयतु போற்றி போற்றி पृथ्वी-भार-नाशो பூமி பாரம் குறைக்க வந்த
    मुकुन्द: முகுந்தன் !

    V.Sridhar

    Last edited by sridharv1946; 08-09-17, 16:08.

  • #2
    Re: मुकुन्दमाला 02/40 ! போற்றி ! போற்றி ! முகுந்தா !

    இந்த பாடல் படிக்க மட்டுமல்லாது அர்த்தம் புரிந்து கொள்ளவும் லகு வாக இருந்தது

    Comment


    • #3
      Re: मुकुन्दमाला 02/40 ! போற்றி ! போற்றி ! முகுந்தா !

      இனிமேல் வரும் ஸ்லோகங்கள் சொல் நயம் , பொருள் நயம் , ஒலி நயம் எல்லாம் கொண்டிருக்கும் !

      Comment

      Working...
      X