Information
பெருமை யாருக்கு ?
गौरवम् प्राप्यते दानात् न तु वित्तस्य रक्षणात् |
स्थिति: उच्चै: पयोदानां पयोधीनां अध:स्थिति: ||
दानात् கொடுப்பதாலேயே
गौरवम् பெருமை
प्राप्यते கிடைக்கிறது
न तु वित्तस्य रक्षणात् பொருளைக் காப்பதால் அல்ல !
पयोदानां நீரை வழங்குகிற மேகத்திற்கு
स्थिति: उच्चै: வானத்தில் மேலே நிலை !
पयोधीनां நீரை வீணாக வைத்திருக்கும் கடலுக்கு
अध:स्थिति: பூமிக்கு கீழே நிலை !
- சுபாஷித ரத்ன பாண்டாகாரம்
நன்றி : ஸ்ரீ ரங்க நாத பாதுகா - விஜய - தை
V.Sridhar
Comment