Announcement

Collapse
No announcement yet.

पादुका सहस्रं 926 பாதுகையை ஏன் வணங்க வேண்டு&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • पादुका सहस्रं 926 பாதுகையை ஏன் வணங்க வேண்டு&#

    पादुका सहस्रं 926 பாதுகையை ஏன் வணங்க வேண்டும் ?

    ता रा धि तां ता रां न्दे रा पा दु का म् |
    ता पा धि तान् ता नां न्ध्यां रा जी मे दु रा म् ||
    பரதாராதிதாம் தாராம் வந்தே ராகவ பாதுகாம்

    பவதாபாதிதாந்தானாம் வந்த்யாம் ராஜீவ மேதுராம்


    சிறப்பு : 1. இரண்டு வரிகளிலும் ஒற்றைப்படையான எழுத்துக்கள் ஒரே மாதிரி உள்ளன
    2. ஒலி நயம் (படித்துத்தான் பாருங்களேன் )



    भरताराधिताम् பரதனால் பூஜிக்கப்பட்டதாலும்
    ताराम् உயர்ந்ததாலும்
    भव ताप சம்சாரத்திலுள்ள தாபத்ரயங்களால் ஏற்புடும்
    आधि மனச்சங்கடத்துடன்
    तान्तानां வருத்தப்படுபவர்களால்
    वन्ध्यां வணங்கத்தக்கதும்
    राजीव தாமரைப்பூக்களாலேमेदुरां நிறைந்திருப்பதுமான
    राघव पादुकाम् ஸ்ரீ ராகவனது பாதுகையை
    न्देவணங்குகிறேன்




    Last edited by sridharv1946; 27-06-13, 12:15.
Working...
X