paduka sahasram 922 (Chitra Paddathi)
இந்த ஸ்லோகத்தின் சிறப்பு :
ஸ்லோகத்தை கடைசி எழுத்திலிருந்து தலை கீழாகப் படித்தாலும் , பதங்களும் பொருளும் மாறாது
कारिका न न यात्राया या गेया अस्य भानुभा
पादपा ह ह सिद्धासि यज्ञाय मम साsञ्जसा
தலை கீழாகப் படித்தால் வரும் ஸ்லோகம் இந்த ஸ்லோகத்தின் சிறப்பு :
ஸ்லோகத்தை கடைசி எழுத்திலிருந்து தலை கீழாகப் படித்தாலும் , பதங்களும் பொருளும் மாறாது
कारिका न न यात्राया या गेया अस्य भानुभा
पादपा ह ह सिद्धासि यज्ञाय मम साsञ्जसा
सांजसा मम यज्ञाय सिद्धासि हह पादपा
भानुभास्यस्य या गेया यात्राया न न कारिका
या யாதொரு நீ
यात्राया: யாத்திரைகளை
न कारिका न நடத்தாமல் இல்லையோ ,
गेया பாடத் தகுந்தவளோ ,
भानुभा சூர்யனைப் போல் ப்ரகாசமுள்ளவளோ ,
अस्य पादपा பகவானுடைய பாத ரக்ஷையாக
असि இருக்கிறாயோ ,
सा அப்படிப்பட்ட சிறந்த நீ
मम यज्ञाय என்னுடைய ஆராதனத்திற்காக
अंजसा வெகு சீக்கிரத்தில்
सिद्धासि தயாராக இருக்கிறாய் !
ह ह சந்தோஷம் !
भानुभास्यस्य या गेया यात्राया न न कारिका
या யாதொரு நீ
यात्राया: யாத்திரைகளை
न कारिका न நடத்தாமல் இல்லையோ ,
गेया பாடத் தகுந்தவளோ ,
भानुभा சூர்யனைப் போல் ப்ரகாசமுள்ளவளோ ,
अस्य पादपा பகவானுடைய பாத ரக்ஷையாக
असि இருக்கிறாயோ ,
सा அப்படிப்பட்ட சிறந்த நீ
मम यज्ञाय என்னுடைய ஆராதனத்திற்காக
अंजसा வெகு சீக்கிரத்தில்
सिद्धासि தயாராக இருக்கிறாய் !
ह ह சந்தோஷம் !
Comment