பாதுகா ஸஹஸ்ரம் 917 (சித்ர பத்ததி )
இந்த ஸ்லோகத்தில் "அ" என்கிற பதத்தின்
7 வேற்றுமைகளும் உள்ளன .
याम: श्रयति यां धत्ते यैन यात्याय याच्चया
या अस्य मानाय यै वान्या सा मामवतु पादुका
यां अ: श्रयति या अं धत्ते या एन याति या आय या आत् च या
या अस्य मानाय या ए वान्या सा मां अवतु पादुका
यां எந்த பாதுகையை अ: பெருமாள் श्रयति அடைகிறாரோ
या எந்த பாதுகை अं பெருமாளை धत्ते தூக்குகிறதோ
या எந்த பாதுகை एन பெருமாளால் याति நகர்கிறதோ
या எந்த பாதுகை आय பெருமாளுக்காக ஏற்பட்டதோ
या எந்த பாதுகை आत् பெருமாளிடமிருந்து வந்ததோ
या எந்த பாதுகை अस्य பெருமாளுடைய मानाय பூஜைக்ககானதோ
या எந்த பாதுகை ए பெருமாளிடம் वान्या பூஜிக்கத்தக்கதோ
सा पादुका அந்த பாதுகை मां अवतु என்னைக காப்பற்றட்டும்

Comment