What is Subhashita?
ஶ்ரீ:
பொதுவாக, சுபாஷிதம் என்ற ஸம்ஸ்க்ரு பதத்திற்கு
தமிழில் நல்லுரை (நல்லுபதேசம்) என்று குறிப்பிடலாம்.
ஸம்ஸ்க்ருத சுபாஷிதம் குறித்த கீழுள்ள விளக்கத்தைக் காணவும்.
பாஷாஷு முக்யா மதுரா திவ்யா கீர்வாணபாரதி!
ததோஅபி காவ்யம் மதுரம் தஸ்மாதபி சுபாஷிதம்!!