செல்வம் நலிவுறாமலிருக்க!
दर्पसाहसशीलानां अविचरितकारिणाम्।
आयुषा सह नश्यन्ति संपदो मूढचोतसाम्॥
செருக்கு, ஆணவம் மிக்கவர்களும், சிந்திக்காமல் செயல்படுகிறவர்களுடையவும்,
மனப்பக்கவம் இல்லாதவர்களுமான மனிதர்களின் ஆயுள் அழிவதுபோல்,
செல்வமும் கூடவே அழிந்துவிடும்.
எனவே, செல்வம் நலிவுறாமலிருக்க: செருக்கும் , ஆணவமும் இன்றி பணிவுடன் நடந்துகொள்ளவேண்டும்.