Yogyata-pariksha-sanskrit-story
தமிழ் வடிவம்
ஒரு ராஜ்யம். அதன் மந்திரிக்கு வயதாகிவிட்டது.
புதிய மந்திரியைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை
அந்த தேசத்து ராஜா அந்த வயதான மந்திரியிடமே
ஒப்படைத்தார்.. அந்த வயதான மந்திரி
“புதிய மந்திரி தேர்வு இந்த நாளில் நடக்க உள்ளது.
விருப்பம் உள்ளவர்களெல்லாம் அக்குறிப்பிட்ட
நாளில் தேர்வுக்கு ராஜபவனத்திற்கு வரவும்” என்று
ஒரு அறிவிப்புச் செய்தார்.
குறித்த நாளில் நிறைய இளைஞர்கள் ராஜபவனத்திற்கு
வந்திருந்தார்கள். வந்தவர்களுக்கு ஒரு வயதான
பரிசாரகர் குளிர்பானங்களை வழங்கினார்.
பானங்களை அருந்திவிட்டு வெற்று குடுவைகளை
அனைவரும் தூரமாக வைத்தார்கள்.
வெற்றுக் குடுவைகளை எடுக்க வந்த வயதான
பரிசாரகருக்கு ஒரு இளைஞர் மட்டும் அவற்றை
சேமித்து எடுப்பதில் உதவிசெய்தார்.
மாலையில் அனைவரும் உலவச் சென்றனர்.
வழியில் ஒரு வண்டி சேற்றில் அமிழ்ந்திருப்பதையும்
ஒரு வயதான விவசாயி அதை மீட்க முயற்ச்சிப்பதையும்
கண்டனர். தங்கள் துணியில் சேரு படும் என்பதால்
வண்டியை மீட்க யாரும் உதவாமலிருந்தனர்.
ஒரு இளைஞர் மட்டும் அழுக்காவதைதப் பொருட்
படுத்தாமல் வண்டியை மீட்க உதவினார்.
இரவு உணவிற்குப் பிறகு அனைவரும் அழைக்கப்
பட்டனர். அனைவரையும் நோக்கி மந்திரி -
“புதிய மந்திரிக்கான பரிட்சை நான் முடித்துவிட்டேன்.
ஒருவர் மட்டுமே மந்திரியாவதற்கான தகுதியைப்
பெற்றுள்ளார்” - என்றார்.
“பரிட்சை எதுவும் இதுவை நடக்கவில்லையே” - என்று
ஒரு இளைஞர் கேட்டார்.
“பரிட்சை நடந்தது, நானே அனைவரையும் பரிட்சை
செய்தேன். யார் பான குடுவைகளை சேமிக்க
உதவினாரோ, யார் சேற்றில் சிக்கிய வண்டியை
மீட்க உதவினாரோ, அவரைத்தான் நான் புதிய
மந்திரியாக தேர்வு செய்துள்ளேன்” - என்றார்.
வயதான பரிசாரகராகவும், வயதான விவசாயியாகவும்
நானே வேஷமிட்டு வந்து உங்களை பரிட்சை செய்தேன்.
உதவிசெய்த இளைஞன் மந்திரியானார்.
மற்றவர்கள் அனைவும் தலைகவிழ்ந்தபடி
வெளியேறினர்.
கேள்விகள்:
1. புதிய மந்திரியை தேர்ந்தெடுத்தவர் யார்?
2.வந்தவர்களுக்கு என்ன வழங்கப்பட்டது?
3. வந்தவர்கள் மாலையில் எங்கு சென்றனர்?
4. வண்டியை சேற்றிலிருந்து மீட்க ஏன் யாரும் உதவவில்லை?
5. புதிய மந்திரியாக யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்? ஏன்?
கடினச் சொற்கள்
किञ्चन – எதோ ஒரு
चयनदायित्वं - தேர்வுசெய்யும்பணி
घोषणं – அறிவிப்பு
नियुक्तिः – appointment - பணியமர்த்துதல்
अमुके – குறிப்பிட்ட
पङ्के - சேற்றில்
लग्नः - அமிழ்ந்த
उन्नयनाय – வெளிக்கொணர
मालिन्य - அழுக்குக்கு
अविगणय्य – பொருட்படுத்தாமல்
निमन्त्रिताः – அழைக்கப்பட்டார்கள்
समुपस्थिताः – கலந்துகொண்டீர்கள்
चितः - தேர்வு (சாய்ஸ்)
अवनमय्य – கவிழ்ந்தவராய்