2 birds Upanishads
*ஸுபா4ஷிதாநி*
த்3வா ஸம்பூர்ணா ஸயுஜா ஸகா2யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே |
தயோரந்ய: பிப்பலம் ஸ்வாத்3வத்யநஶ்நந் அந்யோ அபி4சாகஶீதி ||
பொருள்:- பிரியாத இரண்டு பறவைகள் ஒரே மரத்தில் அமர்ந்துள்ளன. ஒன்று பழத்தை உண்கிறது: அதன் சுவையில் ஆழ்கிறது. இன்னொன்று யாவற்றையும் ஸாக்ஷியாக நோக்குகிறது. பழத்தை நுகர்வது தான் ஜீவாத்மா. ஸர்வஸாக்ஷியாக உள்ளது தான் பரமாத்மா. இந்த தத்வம் அனைத்து ஆசார்யர்களாலும் ஆகமங்களிலும் முக்யமான ப்ரமாணமாக கொள்ளப்பட்டுள்ளது.
द्वा सुपर्णा सयुजा सखाया समानं वृक्षं परिषस्वजाते ।
तयोरन्यः पिप्पलं स्वाद्वत्त्यनश्नन्नन्यो अभिचाकशीति ॥
dvā suparṇā sayujā sakhāyā samānaṃ vṛkṣaṃ pariṣasvajāte । tayoranyaḥ pippalaṃ svādvattyanaśnann anyo abhicākaśīti ॥
Two birds, inseparable companions, perch on the same tree, one eats the fruit, the other looks on. The first bird is our individual self feeding on the pleasures and pains of this world; The other is the universal Self, silently witnessing all.
दो पक्षी, अविभाज्य साथी, एक ही पेड़ पर आश्रय करते हैं,
एक फल खाता है, दूसरा केवल देखता है। पहला पक्षी हमारा व्यक्तिगत स्वयं है जो अपने कर्म से सुखों और दुखों का भोक्ता है; और दुसरा सनातन स्वयं है, जो मौन रहकर साक्षित्वरूप से सब कुछ देख रहा है।