Announcement

Collapse
No announcement yet.

Sanskrit subhashitam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sanskrit subhashitam

    Father-Sanskrit subhashitam



    *ஸுபா4ஷிதாநி*
    பிதா ஸ்வர்க3: பிதா த4ர்ம: பிதா பரமக2ம் தப: |
    பிதரி ப்ரீதிம் ஆபந்நே ஸர்வா: ப்ரீயந்தி தே3வதா:||


    பொருள்:- தகப்பனாரே பரமபதம்; அறம்; சிறந்த பெருவேள்வியின் பயன்; தவத்தின் இருப்பிடம். தகப்பனார் மனம் உகந்தால் அனைத்து தேவதைகளும் திருவுள்ளம் உகக்கிறார்கள்.


    தந்தைக்குச் சமமாகக் கருதப்பட வேண்டியவர்கள்:-
    (1). பிறப்பினால் நமக்குத் தந்தையாக இருப்பவர்,
    (2) நமக்கு மந்திர உபதேசம் செய்தவர் அல்லது குருவை அறிமுகப்படுத்தியவர்,
    (3) நமக்கு கல்வி கற்பித்த ஆசிரியர், .
    (4 )நமக்கு உணவு கொடுத்து உதவியவர்
    (5) ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றியவர்.


    ஜனிதா ச உபநீதா ச யஸ்து வித்யாம் ப்ரயச்சதி
    அன்னதாதா, பயத்ராதா பஞ்சைதே பிதர ஸ்ம்ருதா:


    पिता स्वर्गः पिता धर्मः पिता परमकं तपः ।
    पितरि प्रीतिमापन्ने सर्वाः प्रीयन्ति देवताः ॥


    pitā svargaḥ pitā dharmaḥ pitā paramakaṃ tapaḥ ।
    pitari prītimāpanne sarvāḥ prīyanti devatāḥ ॥


    मेरे पिता मेरे स्वर्ग हैं, मेरे पिता मेरे धर्म हैं, वे मेरे जीवन की परम तपस्या हैं।
    जब वे खुश होते हैं, तब सभी देवता खुश होते हैं !


    My Father is my heaven, my father is my dharma, he is the ultimate penance of my life. If he is happy, all deities are pleased.
Working...
X