Announcement

Collapse
No announcement yet.

Sanskrit subhashitam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sanskrit subhashitam

    Karma ,- Sanskrit subhashitam
    *ஸுபா4ஷிதாநி*
    யத்3யத்3 ஸந்த்3ருஶ்யதே லோகே ஸர்வம் தத்கர்ம ஸம்ப4வம் |
    ஸர்வான் கர்மாநுஸாரேண
    ஜந்துர் போ4கா3ந் பு4நக்தி வை||


    பொருள்:- மனிதர்களுக்கு உலகில் என்னென்ன எல்லாம் நிகழ்கிறதோ அவை யாவும் அவரவர் வினைகளால் நடப்பவையே. எல்லா உயிரினங்களுமே அவற்றின் முந்தைய வினைப்பயன்களையே அனுபவிக்கின்றன.


    यद्यत्संद्दश्यते लोके सर्वं तत्कर्मसम्भवम् ।
    सर्वां कर्मांनुसारेण जन्तुर्भोगान्भुनक्ति वै ॥

    yadyatsaṃddaśyate loke sarvaṃ tatkarmasambhavam ।
    sarvāṃ karmāṃnusāreṇa janturbhogānbhunakti vai ॥


    Whatever is seen among men (whether pleasure or pain) is born of Karma (actions). All creatures enjoy or suffer, as per their past actions.


    लोगों के बीच जो कुछ भी देखा जाता है (चाहे सुख या दर्द) कर्म से पैदा होता है। सभी प्राणी अपने पिछले कर्मों के अनुसार आनंद लेते हैं या पीड़ित होते हैं।
Working...
X