Will these get moksha-Sanskrit subhashitam
मीनः स्नानरतः फणी पवनभुक् मेषस्तु पर्णाशनः
निराशी खलु चातकः प्रतिदिनं शेते बिले मूषकः ।
भस्मोद्धूलनतत्परो ननु खरो ध्यानाधिसरो बकः
सर्वे किं न हि यान्ति मोक्षपदवी भक्तिप्रधानं तपः ॥
மீனானது எப்போதும் ஸ்நானம் செய்தாலும்,
பாம்பு காற்றையே உண்டாலும்,
ஆடானது இலையை உண்டாலும், சாதக பக்ஷியானது அந்தர்த்திலேயே
த்ருடமாக இருந்தாலும்,தினமும் பொந்துக்குள்ளேயே எலி தூங்கினாலும் ,
கழுதையானது சாம்பல் பூசிக்கொண்டாலும்
கொக்கு த்யானம் செய்தாலும் இவைகளுக்கு மோக்*ஷம் கிட்டுமா என்ன? பக்தி இருந்தால் தான் அது தவமாகும்...