🙏
श्री शरणागति दीपिका : 28 / 59
🙏
ஸ்ரீ ஶரணாகதி தீபிகா
🙏
விளக்கொளி எம்பெருமானே ! , ப்ரபத்தி செய்தவர்களை , நீ , உன் பாக்யமாகக் , கருதுகிறாய் !
🙏
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
🙏
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
🙏
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
🙏
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
🙏
अर्थ - अन्तरेषु , विमुखान् ; अधिकार , हाने: ;
श्रद्धा , धनान् ; त्वत् - अनुभूति , विलम्ब , भीतान् ; ।
दीप , प्रकाश ! लभसे ! सुचिरात् ; कृती - इव ;
न्यस्त - आत्मन: - तव , पदे , निभृतान् , प्रपन्नान् ; ॥
🙏
அர்த்த - அந்தரேஷு ; விமுகாந் ; அதிகார , ஹாநே: ;
ஶ்ரத்தா , தநாந் ; த்வத் - அநுபூதி , விலம்ப , பீதாந் ; |
தீப , ப்ரகாஶ ! லபஸே ! ஸுசரிதாத் ; க்ருதீ - இவ ;
ந்யஸ்த - ஆத்மந: - தவ , பதே , நிப்ருதாந் , ப்ரபந்நாந் ; ||
🙏
दीप प्रकाश .... விளக்ககொளி எம்பெருமானே !
अधिकार ....... தகுதி ,
हाने: ............ இல்லாததால் ;
अन्तरेषु ......... மற்ற ,
अर्थ ............. உபாயங்களில் ,
विमुखान् ....... நோக்கு இல்லாதவர்களும் ;
श्रद्धा ............ மஹா விச்வாஸம் ஆகிய ,
धनान् ........... செல்வம் உடையவர்களும் ;
त्वत् ............. உன்னை ,
अनुभूति ........ அநுபவிப்பதில் ,
विलम्ब ......... தாமதத்திற்கு ,
भीतान् .......... பயந்தவர்களை ;
तव .............. உனது ,
पदे .............. திருவடியில் ,
आत्मन: ........ ஆத்மாவை ,
न्यस्त ............ ஸமர்ப்பித்து ;
निभृतान् ......... அமைதியான ,
प्रपन्नान् ......... ப்ரபத்தி செய்தவர்களை ;
सुचिरात् ......... நீண்ட காலம் கழித்து ,
कृती इव ......... பாக்யம் பெற்றவன் போல் ,
लभसे ............ பெறுகிறாய் !
🙏
ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* விளக்கொளி எம்பெருமானே !
* பல மஹான்கள் , மோக்ஷத்தைப் பெற்று , உன் திருவடியில் , பரிபூர்ண கைங்கர்யம் செய்ய , மிக்க ஆர்வம் கொண்டுள்ளனர் .
* மோக்ஷத்திற்கு உபாயமாக , பக்தியோகத்தைச் செய்ய , அவர்களுக்கு தகுதி இல்லை .
* அதற்கு , மிக்க அறிவு , சக்தி முதலியன , வேண்டும் .
* மேலும் , அவர்கள் , பக்தி யோகம் , நெடுங்காலம் கழித்து அன்றோ , பலத்தைத் தரும் , என்று அஞ்சுகின்றனர் .
* மேலும் , பக்தியோகத்தைச் செய்வதில் , எத்தனையோ சிரமங்கள் உள்ளன .
* அதன் , அங்கங்களை எல்லாம் , செவ்வனே செய்வது எளிதன்று .
* ஆதலின் , அவர்களுக்கு , பக்தி யோகம் முதலியவற்றில் , நாட்டம் இல்லை .
* எளிதான , பிரபத்தியில் , அவர்கள் , மகா விசுவாசத்தைக் கொண்டுள்ளனர்.
* உன் திருவடிகளில் , தன் ஆத்மாவைச் , சமர்ப்பித்துப் , பர ந்யாஸத்தைச் , செய்துவிட்டனர் .
* பலன் பெறுவதில் , உள்ள உறுதியால் , மனசஞ்சலம் அற்று , நிற்கின்றனர்.
* இத்தகைய , மகான்களைப் பெற , நீ , நெடுங்காலமாக , ஆசைப்பட்டிருந்தாய்.
* இப்பொழுது , அவர்களை பெற்றதால் , நீ , தன்னை , மஹா பாக்கியசாலியாகக் கருதுகிறாய் !