श्री शरणागति दीपिका : 24 / 59
🙏
ஸ்ரீ ஶரணாகதி தீபிகா
🙏
எம்பெருமானே ! வழிபடுவோர் எல்லோர்க்கும் , மகிழ்ச்சியுடன் , பலன் அளிக்கிறாய் !
🙏
<
🙏
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
🙏
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
🙏
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
🙏
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
🙏
धी , संस्कृतान् ; विदधताम् ; इह , कर्म , भेदान् ;
शुद्धम् , जिते , मनसि , चिन्तयताम् ; स्वम् - एकम् ; ।
त्वत् , कर्म , सक्त , मनसाम् ; अपि , च अपरेषाम् ;
सूते ! फलानि - अभिमतानि , भवान् , प्रसन्न : ॥
🙏
தீ , ஸம்ஸ்க்ருதாந் , விதததாம் - இஹ , கர்ம , பேதாந் ,
ஶுத்தம் , ஜிதே , மநஸி , சிந்தயதாம் , ஸ்வம் - ஏகம் ; |
த்வத் , கர்ம , ஸக்த , மநஸாம் - அபி , ச அபரேஷாம் ,
ஸூதே ! பலாநி , அபிமதாநி , பவாந் , ப்ரஸந்ந: ||
🙏
इह .............. இவ்வுலகில் ;
धी ............... நல் அறிவால் ,
संस्कृतान् ....... பண்பட்டுள்ள ;
भेदान् ............ பல்வகை ,
कर्म .............. கருமங்களை ,
विदधताम् ....... செய்கின்றவர்க்கும் ;
जिते ............. அடக்கப்பட்ட ,
मनसि ............ மனத்தில் ;
शुद्धम् ............ ஸம்ஸாரபந்தம் அற்ற ,
स्वम् ............. தான் ஆகிய ஆத்மா ,
एकम् ............ ஒன்றையே ,
चिन्तयताम् ...... தியானிப்பவர்களுக்கும் ;
त्वत् .............. உன்னைப் பற்றிய ,
कर्म .............. செயலிலேயே ,
सक्त ............. ஈடுபட்ட ,
मनसाम् अपि .... மனதை , உடையவர்க்கும் ;
अपरेषाम् च ..... மற்றும் , வழிபடுபவர்களுக்கும் ;
अभिमतानि ...... இஷ்டமான ,
फलानि .......... பலன்களை ;
भवान् ............ நீ ,
प्रसन्न : .......... மகிழ்வுடன் ,
सूते ............... அளிக்கிறாய் !
🙏
ஶ்ரீ உப. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
🙏
* விளக்கொளி எம்பெருமானே !
* கர்ம யோகம் , யாகம் , தானம் , தவம் முதலியனவாகப் பல வகைப்படும் .
* இதனைச் செய்பவர்களுக்கு , ஜீவாத்மா , பரமாத்மா இவர்களைப் பற்றிய , நல்ல அறிவால் , மனம் , பண்பட்டிருக்கவேண்டும் .
* இவ்வுலகில் , பலனை விரும்பாது , "பகவத் ஆராதனம்" என்றும் , "பகவானே செய்கிறான் " என்றும் கருதி , இந்த கர்மயோகத்தைச் செய்பவர்களுக்கு , அவர்கள் விரும்பும் பலனை , நீ மகிழ்வுடன் அளிக்கிறாய் .
* இதனால் , ஞான யோகத்தைச் செய்யத் , தகுதியாகிய பலனையும் , பெறலாம் .
* ஞான யோகம் என்பது , ஒருவன் , தன் மனத்தை , வெளியில் செல்ல விடாமல் , அடக்கித் , தன் ஆத்ம ஸ்வரூபத்தைச் , சரீரத்தினின்று பிரித்து , சுத்தமான நிலையில் , அதையே தியானிப்பது ஆகும் .
* இதைச் செய்பவர்களுக்கும் , ஆத்மாவை நேரில் காணல் , முதலிய பலனைத் தந்து , அருளுகிறாய் .
* இதனால் , பக்தி யோகத்தைச் செய்யும் தகுதியும் , உண்டாகிறது .
* எந்தப் பலனையும் , விரும்பாது , உனக்கு ஆராதனம் என நினைத்து உன்னிடம் மனம் ஈடுபட்டு , உன் முகமலர்ச்சிக்காகவே , கோவில் அமைத்தல் , கோவிலைப் பெருக்கி , மெழுகுதல் , கோலம் இடுதல் , நந்தவனம் ஏற்படுத்தல் , தீபம் சமர்ப்பித்தல் , முதலிய கைங்கரியங்களைச் செய்கின்ற , அடியார்களுக்கு , மேன்மேலும் , பக்தியை வளர்த்து , பக்தியோகத்தைத் தலை கட்டி வைக்கிறாய் .
* மற்றும் , பல்வகையில் வழிபடுபவர்களுக்கும் , அவரவர் விரும்பும் , பலனை கொடுத்து , அருள்கிறாய் !