🙏
श्री शरणागति दीपिका : 22 / 59
🙏
ஸ்ரீ ஶரணாகதி தீபிகா
🙏
விளக்கொளி எம்பெருமானே ! மஹான்கள் , உன்னை , தியானித்து , த்ருப்தி அடைவதே இல்லை !
🙏
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
🙏
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
🙏
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
🙏
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
🙏
पद्म - अभिराम - वदन - ईक्षण , पाणि , पादम् ;
दिव्य - आयुध - आभरण - माल्य , विलेपनम् , त्वाम् ; |
योगेन , नाथ ! शुभम् - आश्रयम् - आत्मवन्त: ,
सालम्बनेन , परिचिन्त्य , न यान्ति ! तृप्तिम् ॥
🙏
பத்ம - அபிராம - வதந - ஈக்ஷண , பாணி , பாதம் ;
திவ்ய - ஆயுத - ஆபரண- மால்ய , விலேபநம், த்வாம் ; |
யோகேந , நாத ! சுபம் - ஆஶ்ரயம் - ஆத்மவந்த:
ஸாலம்பநேந , பரிசிந்த்ய , ந யாந்தி ! த்ருப்திம் ||
🙏
नाथ .......... ஸ்வாமி !
आत्मवन्त: ... தூய மனம் படைத்தவர்கள் ,
पद्म ........... தாமரை போல் ,
अभिराम ..... அழகிய ,
वदन .......... திரு முகத்தையும் ,
ईक्षण ........ திருக் கண்களையும் ,
पाणि ......... திருக் கைகளையும் ,
पादम् ......... திரு அடிகளையும் உடையவனும் ;
दिव्य ......... சிறந்த ,
आयुध ........ திரு ஆயுதங்கள் ,
आभरण ...... திரு ஆபரணங்கள் ,
माल्य ......... திரு மாலைகள் ,
विलेपनम् ..... சந்தனம் இவற்றை , அணிந்தவனும் ;
शुभम् ......... பாபத்தைப் போக்குபவனும் ;
आश्रयम् ...... சிந்திக்க எளியவனும் ஆன ;
त्वाम् .......... உன்னை ,
सालम्बनेन .... உன் திருமேனியைப் பற்றிய ,
योगेन .......... தியானத்தால் ,
परिचिन्त्य ..... நன்கு , சிந்தித்து ,
तृप्तिम् ......... போதும என்ற எண்ணத்தை ;
न यान्ति ....... அடைவது இல்லை !
🙏
ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* விளக்கொளி எம்பெருமானே !
* மனத்தூய்மை பெற்ற , ஸாதுக்கள் , திருமேனியைப் பற்றிய , தியானத்தைக் கொள்கின்றனர் .
* இந்த தியான யோகம் , 'ஸாலம்பந யோகம்' என வழங்கப்படும்.
* உன் திருமுகம் , திருக்கண்கள் , திருக்கைகள் , திருவடிகள் அனைத்தும் , தாமரைபோல் , விளங்குகின்றன .
* நீ , திருவாழி , திருச்சங்கு , முதலிய திரு ஆயுதங்களையும் , கிரீடம் முதலிய , திரு ஆபரணங்களையும் , வனமாலை முதலிய , திரு மாலைகளையும் , சந்தனம் முதலிய , வாஸநா திரவியங்களையும் , அணிந்துள்ளாய் .
* உன் திருமேனியை , ஸேவித்தால் , பாபங்கள் ஒழிந்து போகும்.
* உன் திருமேனி , எளிதாய் தியானத்திற்கு இலக்கு ஆகிறது .
* இதை , மஹான்கள் , இடைவிடாது , தியானிக்கின்றனர் .
* அவர்களுக்கு , போதும் என்ற எண்ணமே உண்டாகாமல் , மேன்மேலும் அனுபவிக்கவே , வேட்கை உண்டாகிறது.