🙏
श्री शरणागति दीपिका : 19 / 59
🙏
ஸ்ரீ ஶரணாகதி தீபிகா
🙏
எம்பெருமானே ! நீயே , சரணம் அடைவதற்குத் தகுதியானவர் !
🙏
🙏
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
🙏
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
🙏
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
🙏
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
🙏
काशी , वृक - अन्तक , शरासन , बाण , गंगा -
संभूति , नामकृति , संवदन - आदि - उदन्तै: ।
स्व - उक्ति - अंबरीष , भय , शाप , मुखै: - च , शंभुम् ;
त्वत् - निघ्नम् - ईक्षितवताम् - इह , क: , शरण्य: ? ॥
🙏
காஶீ , வ்ருக - அந்தக , ஶராஸந , பாண , கங்கா -
ஸம்பூதி , நாமக்ருதி , ஸம்வதந - ஆதி - உதந்நை: |
ஸ்வ - உக்தி - அம்பரீஷ , பய , ஶாப , முகை: - ச , ஶம்பும் ;
த்வத் - நிக்நம் - ஈக்*ஷிதவதாம் - இஹ , க: , ஶரண்ய: ? ||
🙏
काशी .......... காசி ,
वृक ............ விருகன் ,
अन्तक ......... அந்தகன் ,
शरासन ........ வில் ,
बाण ............ பாணன் ,
गंगा ............ கங்கை ;
संभूति .......... பிறப்பு ,
नामकृति ....... பெயர் வைத்தல் ,
संवदन ......... ஸம்பாஷணம் ,
आदि ........... இவை முதலிய ,
उदन्तै: .......... வரலாறுகளாலும் ;
स्व .............. தனது ,
उक्ति ........... வாய்ச்சொல் ,
अंबरीष ......... அம்பரீஷனிடமிருந்து ,
भय ............. அச்சம் ,
शाप ............ சாபம் பெற்றது ,
मुखै: च ........ ஆகியவற்றாலும் ;
शंभुम् ........... சிவனை ,
त्वत् ............. உனக்கு ,
निघ्नम् .......... அடங்கியவனாகவும் ,
ईक्षितवताम् .... கண்டு அறிந்தவர்களுக்கு ,
इह ............... இவ்வுலகில் ,
शरण्य: .......... சரணம் அடைவதற்கு உரியன் ,
क: ............... வேறு எவன் உளன் ?
🙏
ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
🙏
* விளக்கொளி எம்பெருமானே !
🙏
* உனக்கும் , சிவனுக்கும் தாரதம்யத்தைச் , சீர்தூக்கி பார்ப்பதற்கே இடமில்லை .
* எல்லாவற்றிலும் , அவன் , உனக்கு , அடங்கி நிற்பவனே , ஆவான் .
* இந்த உண்மையைப் , பின் வரும் , வரலாறுகளைக் கொண்டு , அறிஞர்கள், நன்கு உணர்ந்தனர்.
* அவர்கள் , உன்னையன்றி , வேறு யாரைச் , சரணமாகக் கொள்ள முடியும் ?
* மேற் குறித்த வரலாறுகளாவன :
1. காசியில் நடந்த போர் .
2. விருகாசுரன் வரலாறு .
3. அந்தகாசுரன் கதை .
4. சிவனது வில் .
5. பாணாசுரன் வரலாறு .
6. கங்கை தோன்றிய வகை .
7. சிவனது பிறவி , பெயரிடல் , தம்பதிகளுள் ஸம்பாஷணம் , தந்தைக்கும் ,
மகனுக்கும், ஸம்பாஷணம் முதலியன .
8. சிவன் , தானே கூறிய , சொல் .
9. அம்பரீஷனால் வந்த , அச்சம்
10. பிருகு முனிவரால் வந்த சாபம் , முதலியன.