Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री शरणागति दीपिका : 16 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री शरणागति दीपिका : 16 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

    ��



    श्री शरणागति दीपिका : 16 / 59


    ��




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா













    ��


    எம்பெருமானே ! ஒரு உபாயத்தைச் செய்வித்து , மோக்ஷம் அளிக்கிறாய் !


















    ��









    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��






    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:








    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��


    भक्ति: , प्रपत्ति: - अथवा , भगवन् ! तत् - उक्ति: ,

    तत् - निष्ठ , संश्रय: , इति - इव , विकल्प्यमानम् ।

    यम् , कंचित् - एकम् - उपपादयता , त्वया - एव ,

    त्राता: - तरन्ति ! अवसरे , भविनो , भव - अब्धिम् ॥


    ��


    பக்தி: , ப்ரபத்தி: - அதவா , பகவந் ! தத் - உக்தி: ,

    தத் - நிஷ்ட்ட , ஸம்ஶ்ரய: , இதி - இவ , விகல்ப்யமாநம் |

    யம் , கஞ்சித் - ஏகம் - உபபாதயதா , த்வயா - ஏவ ,

    த்ராதா: ; தரந்தி ! அவஸரே , பவிநோ , பவ - அப்திம் ||


    ��


    भगवन् ........... எம்பெருமானே !

    भक्ति: ........... பக்தி யோகம் ,

    प्रपत्ति: ........... சரணாகதி ;

    अथवा ............ அல்லது ,

    तत् ................ ப்ரபத்தி வாக்யத்தை ,

    उक्ति: ............. சொல்லுதல் ;

    तत् ................. ப்ரபத்தியை ,

    निष्ठ ............... செய்த ஆசார்யர்கள் அல்லது பாகவதர்களை ,

    संश्रय: ............. அடைதல் ;

    इति इव ............ என்ற முறையில் ,

    विकल्प्यमानम् ..... பிரிக்கப் படும் ,

    यम् कंचित् ......... ஏதாவது ,

    एकम् ............... ஒரு முறையில் ,

    उपपादयता ........ செய்விக்கின்ற ;

    त्वया एव ........... உன்னாலேயே ,

    त्राता: ............... காக்கப் பட்ட ,

    भविन: .............. ஸம்ஸாரிகள் ;

    अवसरे .............. உரிய காலத்தில் ,

    भव .................. ஸம்ஸாரம் ஆகிய ,

    अब्धिम् ............. கடலை ,

    तरन्ति ............... கடக்கின்றனர் !

    ��


    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    ��


    * விளக்கொளி எம்பெருமானே !

    * மோக்ஷம் பெற , பக்தி யோகம் , ப்ரபத்தி என்ற இரண்டு உபாயங்கள் உள்ளன.

    * ப்ரபத்தி , ஸ்வ நிஷ்ட்டை , உக்தி நிஷ்ட்டை , ஆசார்ய நிஷ்ட்டை , பாகவத நிஷ்ட்டை என நான்கு வகையாகப் பிரிகிறது .

    * இவற்றுள் , ஏதாவது ஒன்றைச் செய்தால்தான் , மோக்ஷம் பெற முடியும் என்பது , சாஸ்த்ர விதி ஆகும் .

    * ஸம்ஸார ஸாகரத்தில் , ஆழ்ந்து கிடக்கும் , சேதனர்களைக் கரை ஏற்ற வேண்டுமே ! அதற்காக , அவர்களை , இந்த உபாயங்களுள் , ஏதாவது ஒன்றைச் , செய்யும்படி , செய்கிறாய் .

    * பின் , அவர்கள் விரும்பிய காலத்தில் , ஸம்ஸாரக் கடலில் இருந்து , கரையேற்றி , மோக்ஷம் பெறுமாறு செய்து, காக்கின்றாய்.

    * ஸ்வ நிஷ்ட்டை : விசேஷ ஞானம் உடையவர்கள் , எம்பெருமானிடம் , தானே , ப்ரபத்தி செய்தல் .

    * உக்தி நிஷ்ட்டை : ஆசார்யன் சொல்லும் , ப்ரபத்தி வாக்யத்தைத் , தாமும் உச்சரித்தல்

    * ஆசார்ய நிஷ்ட்டை : ஆசார்யன் செய்த ப்ரபத்தியில் , அடங்கி இருத்தல் .

    * பாகவத நிஷ்ட்டை : ஆசார்யன் அல்லாத , பாகவதன் செய்த ப்ரபத்தியில் , அடங்கி இருத்தல்.



    ��





    Last edited by sridharv1946; 24-10-18, 09:47.
Working...
X