[COLOR=#0000ff][B]
श्री शरणागति दीपिका : 13 / 59
ஸ்ரீ ஶரணாகதி தீபிகா
சேதனன் , உன் ஜாயமான கடாக்ஷத்தால் , மோக்ஷம் பெறுவான் !
I
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
जन्तो: - अमुष्य ; जनने ; विधि , शम्भु , दृष्टौ ;
राग - आदिना - इव ; रजसा , तमसा च , योगा: |
द्वैपायन , प्रभृतय: ; त्वत् - अवेक्षितानाम् ;
सत्त्वम् ; विमुक्ति , नियतम् ; भवति ! इति , उशन्ति ॥
ஜந்தோ: - அமுஷ்ய ; ஜநநே ; விதி , ஶம்பு , தருஷ்டௌ ;
ராக - ஆதிநா - இவ ; ரஜஸா , தமஸா ச , யோகா: |
த்வைபாயன , ப்ரப்ருதய: ; த்வத் - அவேக்*ஷிதாநாம் ;
ஸத்த்வம் ; விமுக்தி , நியதம் ; பவதி ! இதி உஶந்தி ||
अमुष्य ............. இந்த ,
जन्तो: ............. பிராணியை ,
जनने .............. பிறக்கும்போது ;
विधि .............. பிரமனும் ,
शम्भु .............. சிவனும் ,
दृष्टौ ............... பார்த்தால் ;
राग ................ சாயம் ,
आदिना ........... முதலியன ,
इव ................ போல் ;
रजसा ............. ரஜோ குணத்தோடும் ,
तमसा च .......... தமோ குணத்தோடும் ;
योग: .............. ஸம்பந்தம் (ஏற்படுகிறது ) !
त्वत् ............... உன்னால் ,
अवेक्षितानाम् .... கடாக்*ஷிக்கப் பட்டவனுக்கு ;
विमुक्ति .......... மோக்ஷத்தை ,
नियतम् ........... நிச்சயமாகத் தர வல்ல ;
सत्त्वम् ............ ஸத்துவம் குணம் ;
भवति ............. உண்டாகிறது !
इति ............... என்று ,
द्वैपायन ........... வ்யாஸர் ,
प्रभृतय: ........... முதலிய மஹரிஷிகள் ,
उशन्ति ............ கூறுகின்றனர் !
ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:
* விளக்கொளி எம்பெருமானே !
* சேதனன் , பூமியில் பிறக்கும் போது ; பிரம்மனோ , சிவனோ , நீயோ , மூவரில் ஏதாவது ஒரு தெய்வம் அவனைப் பார்ப்பது முறை .
* பிறக்கும் சேதனனை , பிரமன் பார்த்தால் ; அவனுக்கு , ரஜோகுணம் மிகுதியாகிறது .
* சிவன் , தன் கண்களால் பார்த்தால் , தமோகுணம் , அந்தச் சேதனனை , சூழ்ந்து கொள்கிறது.
* இந்த இரண்டு குணங்களும் , சாயம் ஒட்டிக் கொள்வது போல் , மனிதர்களைப் பற்றிக் கொள்கின்றன .
* அதனால் ; ஸ்வர்க்கம் , நரகம் முதலியவற்றுக்கு , வேண்டிய செயலையே , செய்து ,
அந்த அந்த பலனை , அவர்கள் பெற நேரிடுகிறது .
* பிறக்கும்போது ; நீ கடாக்*ஷித்து விட்டால் , அந்த கடாக்ஷம் , ஜாயமான கடாக்ஷம் எனப்படும் .
* அதனால் ; அந்தச் சேதனனுக்கு , ஸத்துவ குணம் வளரும் . அதனால் , நிச்சயம் மோக்ஷம் பெறுவதற்கு , சாதனத்தைச் செய்யவே , அவன் முற்படுவான்.
* பின்பு ; உரிய காலத்தில் , மோக்ஷம் என்னும் அழியாத செல்வத்தை , அவன் பெறுவான் .
* இவ்விஷயத்தை , வ்யாஸ பகவான் முதலிய , மகரிஷிகள் ; விளக்கியுள்ளார்கள்.