ஆன்மிகம் 3.2144
श्री शरणागति दीपिका : 08 / 59
ஸ்ரீ ஶரணாகதி தீபிகா
ஹிம - உபவந - ஈச ! நீயே எல்லா குணங்களை உடைய பகவான் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
झानम् , बलम् , नियमन , क्षमता - (अ)थ , वीर्यम् ,
शक्ति: , च , तेज , इति , ते, गुण , षट्कम् - आद्यम् ।
सर्व - अतिशायिनि ; हिम - उपवन - ईश ! यस्मिन् ,
अन्तर्गतो , जगत् - इव , त्वयि , सत् - गुण - ओघ: ॥
ஜ்ஞாநம் , பலம் , நியமந , க்ஷமதா - (அ)த , வீர்யம் ,
ஶக்தி: , ச , தேஜ , இது , தே , குண , ஷட்கம் - ஆத்யம் |
ஸர்வ - அதிஶாயிநி ; ஹிம - உபவந - ஈஶ ! யஸ்மிந் ,
அந்தர்கதோ , ஜகத் - இவ , த்வயி , ஸத் - குண - ஓக: ||
हिम उपवन .... திருத் தண்காவிற்கு ,
ईश ............. நாயகனே !
झानम् .......... ஞானம் ,
बलम् ........... பலம் ,
नियमन ........ ஆளும் வல்லமை எனும் ,
क्षमता .......... ஐச்வர்யம் ,
अथ ............. மேலும் ,
वीर्यम् .......... வீர்யம் ,
शक्ति: ......... சக்தி ,
तेज: च ......... தேஜஸ் ,
इति ............. ஆகிய ,
ते ................ உன்னுடைய ,
गुण ............. குணங்கள் ,
षट्कम् ......... ஆறும் ,
आद्यम् .......... முதன்மையானவை !
यस्मिन् .......... எதில் ,
सत् .............. மற்ற நல்ல ,
गुण .............. குணக் -
ओघ: ............ கூட்டங்கள் ;
सर्व .............. எல்லாவற்றிலும் ,
अतिशायिनि..... மேம்பட்ட ,
त्वयि ............. உன்னிடத்தில் ,
जगत् इव ....... உலகத்தைப் போல் ,
अन्तर्गत: ......... உள்ளே , அடங்கி விட்டதோ !
ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* திருத்தண்காவுக்கு தலைவனான , விளக்கொளி எம்பெருமானே !
* உனக்கு , எல்லையற்ற குணங்கள் இருப்பினும் , ஞானம் , சக்தி , பலம் , ஐஸ்வர்யம் , வீரியம் , தேஜஸ் என்னும் , ஆறு குணங்கள் தான் , மிக முக்கியமாக விளங்குகின்றன .
* இந்த ஆறும் , மற்ற குணங்களைக் காட்டிலும் , சிறந்து நிற்கின்றன . இந்த குணங்களை உடைமையால் தான் , உனக்கு , பகவான் என்ற சொல் பொருந்துகிறது .