Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 33 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 33 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 33 / 33







    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்




    ஆஸ்திகர்களே ! ஞானம் பெற , இந்த ஹயக்ரீவ ஸ்தோத்ரத்தைப் பக்தியுடன், படியுங்கள் !









    ��








    ��






    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��





    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    ��


    वाक् - अर्थ , सिद्धि , हेतो : , पठत ! हयग्रीव , संस्तुतिम् , भक्त्या |

    कवि , तार्किक , केसरिणा , वेंकटनाथेन , विरचिताम् - एताम् ॥


    ��


    வாக் - அர்த்த , ஸித்தி , ஹேதோ: , படத ! ஹயக்ரீவ , ஸம்ஸ்துதிம் , பக்த்யா |

    கவி , தார்க்கிக , கேஸரிணா , வேங்கடநாதேன , விரசிதாம் - ஏதாம் ||



    ��



    कवि ............. கவிகளுக்கும் ,

    तार्किक .......... தர்க்க நிபுணர்களுக்கும் ,

    केसरिणा ........ சிங்கமாய் உள்ள ,

    वेंकटनाथेन ...... ஶ்ரீ வேங்கட நாதனால் ,

    विरचिताम् ...... இயற்றப்பட்ட ,

    एताम् ............ இந்த ,

    हयग्रीव .......... ஶ்ரீ ஹயக்ரீவனுடைய ,

    संस्तुतिम् ........ ஸ்தோத்ரத்தை ;

    वाक् ............. கவி பாடும் திறமையும் ,

    अर्थ .............. அர்த்த ஞானமும் ,

    सिद्धि हेतो : ..... கிடைப்பதற்காக ,

    भक्त्या ........... பக்தியுடன் ,

    पठत ............. படியுங்கள் !



    ��



    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :




    ��


    * ஆஸ்திகர்களே !

    * கவி பாடுபவர்களும் , யுக்தி வாதம் புரிபவர்களும் ஆகிய , யானைகளுக்குச் , சிங்கம் போன்றவனான , வேங்கட நாதனால் இயற்றப்பட்டது , இந்த ஹயக்ரீவ ஸ்தோத்திரம் .

    * கவி பாடும் வல்லமையையும் , உண்மைப் பொருள்களைப் பற்றிய , சிறந்த அறிவையும் , பெறுவதற்கு ; இந்த ஸ்தோத்திரத்தை , பக்தியுடன் , நீங்கள் பாராயணம் செய்வீர்களாக !


    ��

    ***************************
    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் முற்றும்
    ***************************

    ��

    कवि , तार्किक , सिंहाय ; कल्याण , गुण , शालिने |

    श्रीमते ; वेंकटेशाय ; वेदान्त , गुरवे , नम: ।।

    ��

    கவி , தார்க்கிக , ஸிம்ஹாய ; கல்யாண , குண , சாலிநே |

    ஶ்ரீமதே ; வேங்கடேசாய ; வேதாந்த , குரவே , நம: ||

    ��

    ஶ்ரீமதே ; நிகமாந்த , மஹா , தேசிகாய , நம:

    ����������������������������������������������



    ��



    Last edited by sridharv1946; 02-10-18, 13:57.
Working...
X