Announcement

Collapse
No announcement yet.

श्री हयग्रीव स्तोत्रम् 32 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீவ ஸ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री हयग्रीव स्तोत्रम् 32 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீவ ஸ

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 32 / 33







    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்









    ��

    ஹயக்ரீவனே ! அடியேன் உள்ளத்தில் , எப்போதும் , எழுந்தருளி , இருக்க வேண்டும் !

    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:









    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:








    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    ��






    ��


    व्याख्या , मुद्राम् ; कर , सरसिजै : , पुस्तकम् , शंख , चक्रे ;

    बिभ्रत् , भिन्न , स्फटिक , रुचिरे , पुण्डरीके ; निषण्ण : |

    अम्लान , श्री: , अमृत , विशदै: - अंशुभि: ; प्लावयन् , माम् ;

    आविर्भूयात् ! अनघ , महिमा , मानसे , वाक् - अधीश : ॥


    ��


    வ்யாக்க்யா , முத்ராம் ; கர , ஸரஸிஜை: ; புஸ்தகம் , சங்க , சக்ரே ;

    பிப்ரத் ; பிந்ந , ஸ்ப்படிக , ருசிரே , புண்டரீகே ; நிஷண்ண: |

    அம்லாந , ஶ்ரீ: , அம்ருத ,விஶதை: - அம்ஶுபி: ; ப்லாவயந் , மாம் ;

    ஆவிர்பூயாத் ! அநக , மஹிமா , மாநஸே , வாக் - அதீஶ: ||



    ��



    सरसिजै: ........ தாமரை போன்ற ,

    कर .............. திருக் கரங்களால் ;

    व्याख्या ......... ஞான உபதேச ,

    मुद्राम् ........... முத்திரையையும் ,

    पुस्तकम् ........ புத்தகத்தையும் ,

    शंख ............. திருச் சங்கையும் ,

    चक्रे ............. திரு ஆழியையும் ,

    बिभ्रत् ........... ஏந்தியவனும் ;

    भिन्न ............ உடைந்த ,

    स्फटिक ........ படிகத் துண்டு போன்ற ;

    रुचिरे ........... அழகான ,

    पुण्डरीके ....... வெண் தாமரையில் ,

    निषण्ण : ....... எழுந்தருளி இருப்பவனும் ;

    अम्लान ......... குன்றாத ,

    श्री: ............. ஒளி உடையவனும் ;

    अनघ ........... குற்றம் அற்ற ,

    महिमा .......... பெருமை உடையவனும் ஆன ;

    वाक् ............ வாக்குகளின் ,

    अधीश: ........ கடவுள் ஆகிய , ஶ்ரீ ஹயக்ரீவன் ;

    अमृत ........... அமுதம் போல் ,

    विशदै: ......... வெண்மையான ,

    अंशुभि: ........ ஒளிகளால் ;

    माम् ............ அடியேனை ,

    प्लावयन् ....... மூழ்கச் செய்து கொண்டு ;

    मानसे .......... (நம்) மனதில் ,

    आविर्भूयात् .... தோன்ற வேண்டும் !

    ��


    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    ��


    * ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானின் , தியான ஸ்லோகம் இது .

    * அவன் , தாமரை போன்ற , தன் நான்கு திருக்கைகளுள் , இரண்டு , பின் திருக்கைகளால் , திருவாழியையும் , திருச்சங்கையும் ; இரண்டு , முன் திருக்கைகளால் , ஞான முத்திரையையும் , புத்தகத்தையும் , ஏந்தி இருக்கிறான் .

    * படிக மணியின் , சிறு பகுதியோ , என்னும்படி உள்ள , மிக அழகிய , வெண் தாமரைப் பூவில் , எழுந்தருளி , உள்ளான் .

    * அவனுடைய ஒளி , எந்நாளும் குறைவதில்லை .

    * குற்றம் கலவாத , அவனது பெருமைக்கு , அளவே இல்லை .

    * கல்விக்கு , முதற் கடவுளாகிய , இத்தகைய , ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமான் , அமுதம் போல் , வெண்மையாய்க் , குளிர்ந்துள்ள , தன் ஒளிகளை வீசி , அடியேனைக் குளிரச் செய்து கொண்டே ; அடியேனது உள்ளத்தில் , எந்நாளும் , எழுந்தருளி , இருக்க வேண்டும் !





    ��




    Last edited by sridharv1946; 01-10-18, 10:06.
Working...
X