How one gets cleaned -Sanskrit subhashitam
विद्यातीर्थे जगति विबुधाःसाधवः सत्यतीर्थे
गङ्गातीर्थे मलिनमनसःदानतीर्थे धनाढ्याः ।
प्राणातीर्थे धरणिपतयःयोगिनो ध्यानतीर्थे
लज्जातीर्थे कुलयुवतयःपातकं क्षालयन्ति।।..
दीक्षितानां उपन्यासात् ....

வித்வான்கள் வித்யைஎன்னும் தீர்த்தத்தினால்( வேதபாராயணம்) வித்வான்களும்,
ஸத்யம் என்னும் தீர்த்தத்தினால் ஸாதுக்களும்,
கங்காதீர்த்தத்தினால் பாபம் செய்த மனம் உள்ளவர்களும், தானம் என்னும் தீர்த்தத்தினால் பணக்காரர்களும்,உயிர் எனும் தீர்த்தத்தினால் அரசர்களும்,
த்யானம் என்னும் தீர்த்தத்தினால் யோகிகளும்,லஜ்ஜை என்னும் தீர்த்தத்தினால் குலப்பெண்களும்,
தங்களுடைய பாபங்களை( ஶுத்தம்ம் செய்து கொள்கின்றனர்) போக்கிகொள்கின்றனர்..