🙏
श्री हयग्रीव स्तोत्रम् 28 / 33
🙏
ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
🙏
ஹயக்ரீவனே ! நீ , என் நாவில் , எழுந்தருள வேண்டும் !
🙏
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
🙏
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
🙏
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
🙏
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
🙏
🙏
विशेष , वित् , पारिषदेषु ; नाथ !
विदग्ध , गोष्ठी , समर - अंगणेषु ।
जिगीषतो , मे ; कवि , तार्किक - इन्द्रान् ;
जिह्व - अग्र , सिंहासनम् - अभ्युपेया: ! ॥
🙏
விஶேஷ , வித் , பாரிஷதேஷு ; நாத !
விதக்த , கோஷ்ட்டீ , ஸமர - அங்கணேஷு |
ஜிகீஷதோ , மே ; கவி , தார்க்கிக - இந்த்ராந் ;
ஜிஹ்வ - அக்ர , ஸிம்ஹாஸனம் - அப்யுபேயா: ! ||
🙏
नाथ ......... ஸ்வாமி !
विशेष ....... விசேஷ அம்சங்களை ,
वित् .......... அறிந்தவர்களை ,
पारिषदेषु .... மத்யஸ்தராக உடைய ;
विदग्ध ....... நிபுணர் ,
गोष्ठी ........ குழுவின் ;
समर ......... வாதப் போர்க் ,
अंगणेषु ...... களங்களில் ;
कवि .......... கவிகளிலும் ,
तार्किक ...... யுக்தி வாதம் செய்பவர்களிலும் ;
इन्द्रान् ........ சிறந்தவர்களை ;
जिगीषतो .... ஜயிக்க விரும்பும் ,
मे ............. என்னுடைய ,
जिह्व .......... நாவின் ,
अग्र ........... நுனி ஆகிய ,
सिंहासनम् ... சிங்காதனத்தில் ;
अभ्युपेया: ... அமர்ந்து , அருள வேண்டும் !
🙏
ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
🙏
* ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !
* நன்கு கற்றறிந்த , வித்வான்களை மத்தியஸ்தராகக் கொண்டு , புரியும் வாதப் போர்க்களத்தில் , பெரிய மேதாவிகள் கோஷ்டியில் , அடியேன் , கலந்து கொள்ள வேண்டும் .
* அச்சபையில் , பிற மதத்தினர் ஆன , கவி பாடுபவர்களையும் , யுக்திகளைப் பேசுபவர்களையும் , அடியேன் , வாதத்தில் , வெற்றி கொள்ள வேண்டும் .
* அடியேனது , இவ்விருப்பத்தை , நீ , நிறைவேற்றி , அருள வேண்டும் .
* அதற்குப் பாங்காக , அடியேனது , நாவின் நுனியை , உனக்கு ஏற்ற சிங்காஸனமாகக் , கொண்டு , அதில் எழுந்து அருள வேண்டும் !