Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 27 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 27 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��

    श्री हयग्रीव स्तोत्रम् 27 / 33







    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்









    ��


    ஹயக்ரீவனே ! இனிமையான , பலன்களை அளிக்கும் , கவிகளை , நான் பாட , நீ , அருள வேண்டும் !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��
    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





















































    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    ��






    ��


    दिशन्तु ! मे ; देव ! सदा , त्वदीया: ,

    दया , तरंग - अनुचरा: , कटाक्षा: ।

    श्रोत्रेषु , पुम्साम् ; अमृतम् , क्षरन्तीम् ;

    सरस्वतीम् ; संश्रित , कामधेनुम् ॥


    ��



    திஶந்து ! மே ; தேவ ! ஸதா ; த்வதீயா: ,

    தயா , தரங்க - அநுசரா: , கடாக்*ஷா: |

    ஶ்ரோத்ரேஷு , பும்ஸாம் ; அம்ருதம் , க்ஷரந்தீம் ;

    ஸரஸ்வதீம் ; ஸம்ஶ்ரித , காமதேநும் ||


    ��




    देव ........... ஸ்வாமி !

    दया .......... கருணை ,

    तरंग ......... அலைகளைத் ,

    अनुचरा: ..... தொடரும் ;

    त्वदीया: ..... உனது ,

    कटाक्षा: ..... கடாக்ஷங்கள் ;

    पुम्साम् ....... மனிதர்களின் ,

    श्रोत्रेषु ........ செவிகளில் ;

    अमृतम् ....... அமுதத்தைப் ,

    क्षरन्तीम् ...... பொழிவதும் ;

    संश्रित ........ அடியார்களுக்கு ,

    कामधेनुम् .... காமதேனு போன்றதும் , ஆன ;

    सरस्वतीम् .... வாக்கை ,

    सदा ........... எப்போதும் ;

    मे .............. எனக்கு ,

    दिशन्तु ........ அருள வேண்டும் !


    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :



    ��



    * ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !


    ��

    * கரை புரண்ட கருணையோடு , நீ , என் மீது , பொழியும் , திவ்ய கடாக்ஷங்கள் , எப்பொழுதும் , கவிபாடும் வல்லமையை , அடியேனுக்கு அளிக்க வேண்டும் .

    * அடியேன் , பாடும் கவிதைகள் , கேட்பவர் செவிகளுக்கு , அமுதத்தைப் , பெருக்கும் விதமாக , இருக்க வேண்டும் .

    * மேலும் , அந்த கவிகளை , அனுஸந்திக்கும் அடியார்களுக்கு , அவை காமதேனுவைப் போல் இருந்து , அவர்கள் , விரும்பும் எல்லா பலன்களையும் , அளிக்க வேண்டும் .

    * இத்தகைய , கவி பாடும் திறமையை , அடியேன் , உன் கருணா கடாக்ஷத்தால் , பெற வேண்டும் .








    ��

    Last edited by sridharv1946; 26-09-18, 10:10.
Working...
X