Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 23 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 23 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 23 / 33







    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்









    ��


    ஹயக்ரீவனே ! உன் திருக்கையை , தியானிக்கிறேன் !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��






    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��





    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:




    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    ��






    ��




    संचिन्तयामि ! प्रतिभा , दशास्थान् ,

    संधुक्षयन्तम् , समय , प्रदीपान् |

    विझान , कल्पद्रुम , पल्लव - आभम् ;

    व्याख्यान , मुद्रा , मधुरम् , करम् , ते ||



    ��






    ஸஞ்சிந்தயாமி ! ப்ரதிபா , தஶாஸ்த்தாந் ,

    ஸந்துக்ஷயந்தம் , ஸமய , ப்ரதீபாந் |

    விஜ்ஞாந , கல்பத்ரும , பல்லவ - ஆபம் ;

    வ்யாக்க்யாந , முத்ரா , மதுரம் , கரம் , தே ||


    ��





    प्रतिभा .......... மேதை ஆகிய ,

    दशास्थान् ...... திரியிலே , இருக்கும் ;

    समय ........... ஸித்தாந்தங்கள் ஆகிய ,

    प्रदीपान् ........ தீபங்களை ;

    संधुक्षयन्तम् .... நன்றாகத் , தூண்டிவிடுவதும் ;

    विझान ......... ஞானமயம் ஆன , உன் வடிவு என்னும் ;

    कल्पद्रुम ....... கற்பக மரத்தின் ,

    पल्लव ......... தளிர் போன்ற ,

    आभम् ......... ஒளி உடையதும் ;

    व्याख्यान ...... ஞான உபதேச

    मुद्रा ............ முத்ரையால் ,

    मधुरम् ......... அழகியதாய் உள்ளதும் ஆன ;

    ते ............... உனது ,

    करम् .......... திருக் கையை ,

    संचिन्तयामि ... இடை விடாது , தியானிக்கிறேன் !


    ��





    ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    ��




    * ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !


    ��

    * உன் வலது திருக்கை , அடியார்களுக்கு , ஞான உபதேசம் செய்வதற்கு , ஏற்ற ஞானமுத்திரையால் , மிக அழகு , பெறுகிறது .

    * இந்தத் திருக்கை , சிறந்த மேதையால் , அறியவேண்டிய , ஸித்தாந்தங்கள் ஆகிய , ஸாரார்த்தங்களை எல்லாம் , அந்த ஞான முத்திரையின் வாயிலாக , நன்கு விளக்கி , உலகத்தில் உள்ளோர் , அறியுமாறு செய்கிறது .

    * ஆகவே மேதையாகிய திரியால் , பிரகாசிக்கும் , வேதாந்த அர்த்தங்கள் என்னும் , தீபங்களுக்குத் , தூண்டுகோலாய் விளங்குவது , உன் திருக்கை .

    * தியானிப்பவர் விரும்புவதைத் , தரும் ஞான மயமான , உன் திருமேனி , கற்பக மரம் போன்றது . அதன் தளிர் போன்றது உன் திருக்கை .

    * அடியார்களுக்கு , ஞானத்தை அளிக்கும் , இந்தத் திருக்கையை , எப்பொழுதும் சிந்திக்கிறேன் !




    ��



Working...
X