Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 22 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 22 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 22 / 33


    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்













    ��


    ஹயக்ரீவனே ! உன் திருவடிச் சதங்கைகள் , வேதவாக்குகளின் , பெட்டகம் !








    ��









    ��







    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��
    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��







    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:

    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    ��






    त्वत् , किंकर - अलंकरण - उचितानाम् ;

    त्वया - एव , कल्पान्तर , पालितानाम् |

    मंजु , प्रणादम् ; मणि , नूपुरम् , ते ;

    मंजूषिकाम् , वेद , गिराम् ; प्रतीम: ! ॥


    ��








    ��




    த்வத் , கிங்கர - அலங்கரண - உசிதாநாம் ;

    த்வயா - ஏவ , கல்பாந்தர , பாலிதாநாம் |

    மஞ்சு , ப்ரணாதம் ; மணி , நூபுரம் , தே ;

    மஞ்ஜூஷிகாம் , வேத , கிராம் ; ப்ரதீம : ! ||




    ��




    मंजु .............. இனிய ,

    प्रणादम् ......... ஒலியை உடைய ;

    ते ............... உன் ,

    मणि ............ இரத்தினச் ,

    नूपुरम् .......... சதங்கையை ;

    त्वत् ............. உன் ,

    किंकर .......... அடியார்கள் ;

    अलंकरण ...... அலங்கரித்துக் கொள்ள ,

    उचितानाम् ..... ஏற்றவையாயும் ;

    त्वया एव ....... உன்னாலேயே ,

    कल्पान्तर ..... பல் வேறு கல்பங்களில் ,

    पालितानाम् ... பாதுகாக்கப்பட்டவையும் ஆன ;

    वेद ............. வேத ,

    गिराम् .......... வாக்குகளுக்கு ;

    मंजूषिकाम् .... (காவல்) பெட்டியாக ,

    प्रतीम: ......... நம்புகிறோம் !



    ��




    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��


    * ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !


    ��

    * உலகில் , மனிதர்கள் , தாங்கள் , அணிவதற்கு உரிய , அணிகளை , ஒரு பெட்டகத்தில் , வைத்து , நெடுங்காலம் , பாதுகாப்பது முறை.

    * வேத வாக்குகள் , உன் அடியார்கள் , தம் முடியில் வைத்துப் , போற்றும் , அணிகளாக விளங்குவன .

    * அவற்றை , கற்பம் தோறும் , பிரமனுக்கு உபதேசித்து , நீ , காத்து வருகிறாய் .

    * உன் திருவடிச் சதங்கைகள் , ஒப்பற்ற இரத்தினங்களால் , ஆனது . அது , செவிக்கு இனிய ஒலியை , எழுப்புகிறது . அவ் வொலி , வேதங்களின் ஸாரார்த்தத்தை , போதிப்பது போல் , உள்ளது .

    * ஆகவே , உன் திருவடிச் சதங்கை , வேத வாக்குகளைத் , தன்னுள் பாதுகாக்கும் , ஒரு பெட்டகமாக விளங்குவதாய் , அறிகிறோம் !




    ��
Working...
X