Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 21 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 21 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 21 / 33







    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்









    ��


    ஹயக்ரீவனே ! உன் திருவடிகளை , எப்போதும் , தியானிக்கிறோம் !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��










    ��




    परिस्फुरत् - नूपुर , चित्रभानु ,

    प्रकाश , निर्धूत , तमो - (अ)नुषंगाम् ।

    पदद्वयीम् , ते ; परिचिन्महे ! अन्त: ;

    प्रबोध , राजीव , विभात , सन्ध्याम् ॥



    ��






    பரிஸ்புரத் - நூபுர , சித்ரபாநு ,

    ப்ரகாஶ , நிர்த்தூத , தமோ - (அ)நுஷங்காம் |

    பதத்வயீம் , தே ; பரிசிந்மஹே ! அந்த: ;

    ப்ரபோத , ராஜீவ , விபாத , ஸந்தயாம் ||



    ��






    परिस्फुरत् ..... ஒளி விடும் ,

    नूपुर ............ சதங்கை எனும்,

    चित्रभानु ....... சூரியனது ,

    प्रकाश ......... பிரகாசத்தால் ,

    निर्धूत .......... ஒழிக்கப்பட்ட ,

    तमो ............ அஞ்ஞான இருளின் ,

    अनुषंगाम् ...... ஸம்பந்தத்தை உடையதும் ;

    प्रबोध .......... ஞானம் ஆகிய ,

    राजीव ......... தாமரைக்கு ,

    विभात ......... காலை வேளை ,

    सन्ध्याम् ....... ஸந்த்யை போன்றதாயும் உள்ள ;

    ते ............... உனது ,

    पदद्वयीम् ...... இரு திருவடிகளையும் ;

    अन्त: .......... உள்ளத்தில் ,

    परिचिन्महे..... இடைவிடாது , தியானிக்கிறோம் !


    ��






    ஶ்ரீ உப.வே.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��






    * ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !


    ��

    * உன் திருவடிகள் , அழகிய சதங்கைகளை , அணிந்து உள்ளன .

    * அந்த சதங்கைகள் சூரியனைப் போல் ஒளி உமிழ்கின்றன . அவ்வொளியால் , மக்களின் அஞ்ஞானமாகிய இருள் , சிறிதுமின்றி அகல்கிறது .

    * காலைப்பொழுது , தாமரையை , மலரச் செய்வது போல் , உன் திருவடிகள் , மக்களுக்கு , நல்ல அறிவை வளரச் செய்கின்றன .

    * இத்தனை பெருமை பெற்ற , உன் இரண்டு திருவடிகளையும் , எப்பொழுதும் , உள்ளத்தில் , தியானித்துக் கொண்டே, இருக்கிறோம் !




    ��


    Last edited by sridharv1946; 20-09-18, 08:36.
Working...
X