Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 16 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 16 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��


    श्री हयग्रीव स्तोत्रम् 16 / 33






    ��

    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்







    ��

    ஹயக்ரீவனே ! பாக்யசாலிகள் , உன்னை அனுபவித்து , மயிர்க்கூச்சு , அடைகின்றனர் !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:




    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    ��

    .

    ��


    स्वामिन् ! भवत् - ध्यान - सुधा - (अ)भिषेकात् ;

    वहन्ति ! धन्या: , पुलक - अनुबन्धम् ; ।

    अलक्षिते , क्व - अपि , निरूढ , मूलम् ;

    अंगेषु - इव - आनन्दथुम् - अंकुरन्तम् ॥



    ��


    ஸ்வாமிந் ! பவத் - த்யாந - ஸுதா , (அ)பிஷேகாத் ;

    வஹந்தி ! தன்யா : , புலக - அநுபந்தம் ; |

    அலக்*ஷிதே , க்வ - அபி , நிரூட , மூலம் ;

    அங்கேஷு - இவ - ஆநந்ததும் - அங்குரந்தம் ||


    ��


    स्वामिन् .......... ஸ்வாமி !

    धन्या: ............ புண்யசாலிகள் ,

    भवत् ............. தங்களை ,

    ध्यान ............. தியானித்தல் ஆகிய ,

    सुधा ............. அமுதத்தில் ,

    अभिषेकात् ...... நீராடுவதால் ;

    अलक्षिते ........ கண்ணுக்குப் புலப்படாத ,

    क्व अपि ........ ஓர் இடத்தில் ,

    निरूढ मूलम्.... வேர் ஊன்றி , நிலைத்தும் ;

    अंगेषु ........... அவயவங்களில் ,

    अंकुरन्तम् ....... முளைத்து , எழுவதாயும் உள்ள ,

    आनन्दथुम् ..... மகிழ்ச்சியைப் ,

    इव ...............போன்ற ,

    पुलक ........... மயிர்க் கூச்சின் ,

    अनुबन्धम् ...... தொடர்ச்சியை ,

    वहन्ति .......... அடைகிறார்கள் !



    ��



    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :




    ��



    * ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !

    * புண்ணியசாலிகளான சிலர் , உன்னை , இடைவிடாது தியானித்துக் கொண்டே , இருக்கின்றனர். இந்த நிலை , அவர்களுக்கு , அமுத வெள்ளத்தில் , நீராடுவது போல் , இருக்கிறது.

    * இவ்வின்ப நிலையில் , அவர்கள் மேனியில் , மயிர்க்கூச்சு தோன்றுகிறது . அவர்கள் , உன் திருமேனியை உள்ளத்தில் கொண்டு , அனுபவிக்கும்போது , அவர்களின் இதயத்தில் , வேரூன்றி நிற்கும் , பெரும் மகிழ்ச்சியை , புற உறுப்புகளில் , மயிர்க்கூச்சுகளாக , முளைவிட்டதோ எனும்படி , உள்ளது .

    * பாக்கியசாலிகள் , இவ்வாறு , உன்னை அனுபவிக்கின்றனர் !





    ��





    Last edited by sridharv1946; 15-09-18, 08:37.
Working...
X