Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 15 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 15 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ


    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 15 / 33


    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்













    ��


    ஹயக்ரீவனே ! உன்னை , அரைக் கணம் ,தியானித்தாலே , உயர்ந்தவர் , ஆவர் !








    ��









    ��







    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:

    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��




    ��


    अपि , क्षण - अर्धम् ; कलयन्ति , ये , त्वाम् ;

    आप्लावयन्तम् , विशदै: , मयूखै : ।

    वाचाम् , प्रवाहै: - अनिवारितै : ; ते ;

    मन्दाकिनीम् , मन्दयितुम् , क्षमन्ते ! ॥


    ��



    அபி , க்ஷண - அர்த்தம் ; கலயந்தி , யே , த்வாம் ;

    ஆப்லாவயந்தம் , விஶதை: , மயூகை: |

    வாசாம் , ப்ரவாஹை: - அநிவாரிதை: ; தே ;

    மந்தாகிநீம் , மந்தயிதும் , க்ஷமந்தே ! ||



    ��



    विशदै: ............ வெண்மையான ,

    मयूखै: ............ கிரணங்களால் ,

    आप्लावयन्तम् .... மூழ்கச் செய்கிற ,

    त्वाम् ............... உன்னை ;

    ये ................... எவர்கள் ,

    अर्धम् .............. அரைக் ,

    क्षण अपि ......... கணம் ஆயினும் ,

    कलयन्ति .......... தியானிக்கிறார்களோ ;

    ते ................... அவர்கள் ,

    अनिवारितै : ....... தடை செய்ய முடியாத ,

    वाचाम् ............. வாக்குகளின் ,

    प्रवाहै : ............ வெள்ளங்களால் ;

    मन्दाकिनीम् ...... ஆகாச கங்கையையும் ,

    मन्दयितुम् ......... வேகம் குறைந்ததாக ஆக்க ,

    क्षमन्ते ............. வல்லவர் ஆகின்றனர் !


    ��


    ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :



    ��



    * ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !

    * நீ , உன் திருமேனியின் , வெண்மையான ஒளியை , அடியார்களின் மீது வீசி அவர்களைக் , குளிரச் செய்கிறாய் .

    * அப்படிப்பட்ட உன்னை , அரைக் கணப் பொழுதாவது , தியானித்ததால் , அவர்களுக்கு , உனது அருளால் , தடையற்ற , வாக்கு வெள்ளம் , பெருகுகின்றது .

    * அவர்கள் , கங்கை வெள்ளத்தையும் , விஞ்சிய வேகத்தில் , சொற்பொழிவாற்றும் திறமையைப் , பெறுகின்றனர் !






    ��








Working...
X