Announcement

Collapse
No announcement yet.

Sanskrit subhashitam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sanskrit subhashitam

    Rainbow & Krishna - Sanskrit sloka


    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam


    प्रकाशते इन्द्रधनुः वर्षात् परं खलु विद्युत् तु सह वर्षेण
    कथं इह इन्द्रधनुः दृश्यते घनोपरि विद्युत च अधः ?
    अयि मुग्धे सः न घनः किंतु कृष्णः घनस्यामः
    इन्द्रधनुः मयूरपिच्छम् विद्युत तु पीताम्बरः ||


    வானவில் மழைக்குப்பின் வரும்
    மின்னல் மழையுடன் வரும்
    கார் மேகத்தின் மேல் வானவில்
    அடியில் மின்னல் புதுமையிது
    அறியாப்பெண்ணே அது மேகமல்ல
    கார்முகில் போன்ற கண்ணனே
    வானவில் அன்று அது மயில்தோகை
    மின்னலன்று அது பீதாம்பரம்
Working...
X