Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 11 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 11 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 11 / 33







    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்









    ��

    ஹயக்ரீவனே ! பெரியோர் , உன்னை , ப்ரணவ வடிவமான , மூலம் என அறிவர் !

    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:








    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:




    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��




    ��


    यत् - मूलम् - ईदृक् , प्रतिभाति , तत्त्वम् ;

    या , मूलम् - आम्नाय , महा , द्रूमाणाम् ; |

    तत्त्वेन , जानन्ति ! विशुद्ध , सत्वा: ;

    ताम् - अक्षराम् ; अक्षर , मातृकाम् ; त्वाम् ॥


    ��


    யத் - மூலம் - ஈத்ருக் , ப்ரதிபாதி , தத்த்வம் ;

    யா , மூலம் - ஆம்நாய , மஹா , த்ருமாணாம் ; |

    தத்த்வேந , ஜாநந்தி ! விஶுத்த , ஸத்த்வா: ;

    தாம் - அக்ஷரம் ; அக்ஷர , மாத்ருகாம் ; த்வாம் ||


    ��



    ईदृक् ...... இத்தகைய ,

    तत्त्वम् ...... பிரபஞ்சம் ,

    यत् ......... எதைக் ,

    मूलम् ....... காரணமாகக் கொண்டு ,

    प्रतिभाति ... விளங்குகிறதோ ;

    या ........... எது ,

    आम्नाय ..... வேதங்கள் ஆகிய ,

    महा .......... பெரிய ,

    द्रूमाणाम्..... மரங்களுக்கு ,

    मूलम् ........ வேராக உள்ளதோ ;

    ताम् ......... அந்த ,

    अक्षराम् .... அழிவற்ற ,

    अक्षर ....... எழுத்துக்களுக்கு ,

    मातृकाम् .... முதன்மையான ப்ரணவமாக (தொகுதியாக) .

    त्वाम् ......... உன்னை ;

    विशुद्ध ....... தூய்மையான ,

    सत्त्वा: ....... ஸத்துவ குணம் உள்ளவர்கள் ,

    तत्त्वेन ........ உண்மையாக ,

    जानन्ति ..... அறிகின்றனர் !


    ��


    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��


    * ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !

    * இந்தப் பிரபஞ்சம் , தேவர் , மானிடர் , விலங்கு , தாவரம் ஆகிய பொருள்கள் ஆகவும் , காற்று , அக்நி , ஜலம் , பூமி முதலிய தத்துவங்கள் வடிவமாகவும் காணப்படுகிறது . இவற்றை , வேதத்தைக் கொண்டு தானே , படைக்க வேண்டும் !

    * வேதங்களோ , பற்பல பிரிவுகளை உடையன . ஆதலின் , அவை , பற்பல கிளைகளை உடைய , பெரிய மரங்கள் , போன்றவை .

    * அந்த வேதங்களாகிய , மரங்களுக்கு , அடி வேர் , போன்றது பிரணவம் என்னும் மந்திரம் . இந்த பிரணவம் , என்றும் அழியாததாய் , அக்ஷரங்களுக்கு , முதன்மையாய் , உள்ளது .

    * உத்தம குணம் நிரம்பிய பெரியோர்கள் , "அத்தகைய பிரணவ வடிவாய் நிற்பவன் நீ , அக்ஷரங்களின் தொகுதியாக , இருப்பவனும் நீ " என்ற உண்மையை , அறிந்துள்ளனர் .



    ��



Working...
X