🙏श्री हयग्रीव स्तोत्रम् 06 / 33
🙏
ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
🙏
ஹயக்ரீவனே ! அடியேனைக் , கடாக்*ஷித்து , அருள் !
🙏
🙏
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
🙏
🙏
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
🙏
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
🙏
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
🙏
🙏
अपौरुषेयै: - अपि , वाक् , प्रपंचै: ;
अद्य - अपि , ते , भूतिम् - अदृष्ट , पाराम् |
स्तुवन् - अहम् , मुग्ध , इति , त्वया - एव ,
कारुण्यतो , नाथ ! कटाक्षणीय: ॥
🙏
அபௌருஷேயை: - அபி , வாக் , ப்ரபஞ்சை: ;
அத்ய - அபி , தே , பூதிம் - அத்ருஷ்ட , பாராம் |
ஸ்துவந் - அஹம் , முக்த , இதி , த்வயா - ஏவ ,
காருண்யதோ , நாத ! கடாக்ஷணீய : ||
🙏
नाथ ................. ஸ்வாமி !
अपौरुषेयै: ......... ஒருவராலும் இயற்றப்படாதவைகளான ,
वाक् प्रपंचै: अपि .. வேத விரிவுகளாலும் ,
अद्य अपि .......... இன்றளவும் ,
अदृष्ट पाराम् ....... எல்லை காண முடியாத ,
ते .................... உன்னுடைய ,
भूतिम् ............... பெருமையை ,
स्तुवन् ............... துதிக்கின்ற ,
अहम् ............... அடியேன் ,
मुग्ध ,इति .......... அறியாத பிள்ளை என்று ,
त्वया ................ உன்னால்,
कारुण्यत: एव ..... கருணையாலேயே ,
कटाक्षणीय: ....... கடாக்*ஷிக்கத் தகுந்தவன் !
🙏
ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
🙏
* ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !
* ஒருவராலும் இயற்றப்படாதது , அனாதியாய் , வரும் வேத வேதாந்தங்கள் , உன் ஸ்வரூபம் : திருமேனி , குணம் , முதலிய செல்வத்தைக் , கூறத் துணிந்து , இன்றளவும் , அதன் எல்லை காண , இயலாதனவாய் த் , தவிக்கின்றன .
* அத்தகைய , உன் பெருமையைத் துதிக்க , இப்போது , அடியேன் துணிந்து முன்வந்துள்ளேன் .
* நீ , "இவன் ஒரு அசட்டுச் சிறுவன் " என்று கருதி , உன் , கருணை கலந்த கடாக்ஷங்களை , அடியேன்பால் , பொழிந்து அருள வேண்டும்