Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 04 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 04 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 04 / 33




    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்




    ��




    ��









    ��

    ஶ்ரீ ஹயக்ரீவன் , எனக்குக் ,காட்சி , தந்து , அருள வேண்டும் !

    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��





    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:




    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��




    प्राची , संध्या , काचित् - अन्त: - निशाया: ;

    प्रझा , दृष्टे: - अंजन , श्री: - अपूर्वा ।

    वक्त्री , वेदान् ; भातु ! मे , वाजि , वक्त्रा ;

    वाक् - ईश - आख्या ; वासुदेवस्य , मूर्ति: ॥



    ��






    ப்ராசீ , ஸந்த்யா , காசித் - அந்த: - நிஶாயா: ;

    ப்ரஜ்ஞா , த்ருஷ்டே: - அஞ்ஜந , ஶ்ரீ: - அபூர்வா |

    வக்த்ரீ , வேதாந் ; பாது ! மே , வாஜி , வக்த்ரா ;

    வாக் - ஈஶ - ஆக்க்யா ; வாஸுதேவஸ்ய , மூர்த்தி: ||


    ��






    अन्त: ........... அஞ்ஞானம் எனும் , உள் ,

    निशाया: ....... இரவுக்கு ,

    काचित् ......... அற்புதமான ,

    प्राची ........... கிழக்கு ,

    संध्या ........... விடிவுக் காலமானவனும் ;

    प्रझा ............ ஞானம் எனும் ,

    दृष्टे: ............ கண்ணுக்கு ,

    अपूर्वा ........... ஒப்பற்ற ,

    अंजन श्री: ...... மை போன்றவனும் ;

    वेदान् ............ வேதங்களை ,

    वक्त्री ............ உபதேசிப்பவனும் ;

    वाक् ईश ........ கல்விக் கடவுள் ,

    आख्या .......... என்று வழங்கப் படுபவனும் ;

    वाजी ............ குதிரை போன்ற ,

    वक्त्रा ............ முகத்தை உடையவனும்,

    वासुदेवस्य ...... பர வாஸுதேவனுடைய

    मूर्ति: ............ திருமேனி ,

    मे ................ எனக்குக் ,

    भातु ............. காட்சி அளிக்க வேண்டும் !

    ��




    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    ��




    * ஸ்ரீ வைகுண்ட நாதனான , பரவாஸுதேவன் , ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானாக , அவதரித்துள்ளார் .

    * இவனது திருமேனியை , தியானித்தால் , 'கிழக்கு விடிந்தால் , இரவு கழிவதுபோல் ' மக்களின் அஞ்ஞானம் , அறவே ஒழிந்து போம்.

    * கண்ணுக்குப் புலப்படாத பொருட்களை , மையிட்டுக் காண்பதுபோல் , அபூர்வமான , இந்த திருமேனியைச் , சிந்தித்துத் , துதிப்பவன் , தன் அகக் கண்களால் , ஸகலமான அர்த்தங்களையும் , நன்கு அறியப் பெறுவான் .

    * இந்தத் திருமேனி கொண்டு , எம்பெருமான் , பிரமனுக்கு , வேதங்களை , உபதேசித்து அருளினார் .

    * இங்ஙனம் , கலைத் தெய்வமாய் , விளங்கும் , ஹயக்ரீவனுடைய திருமேனி , அடியேனுக்குக் , காட்சி தந்து , அருள வேண்டும் !





    ��

    Last edited by sridharv1946; 03-09-18, 13:16.
Working...
X