श्री वरदराज पंचाशत् 51 / 51
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்
இந்த ஸ்தோத்ரம் படித்தால் , வரதன் , அருள்வான் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
इति , विहितम् - उदारम् , वेंकटेशेन , भक्त्या ,
श्रुति , सुभगम् - इदम् , य: , स्तोत्रम् - अंगीकरोति ।
करि , शिकरि , विटंक , स्थायिन: , कल्प , वृक्षात् ,
भवति ! फलम् - अशेषम् , तस्य , हस्त - अपचेयम् ॥
இதி , விஹிதம் - உதாரம் , வேங்கடேஶேந , பக்த்யா ,
ஶ்ருதி , ஸுபகம் - இதம் , ய: , ஸ்தோத்ரம் - அங்கீகரோதி |
கரி , ஶிகரி , விடங்க , ஸ்த்த்தாயிந: , கல்ப , வ்ருக்*ஷாத் ,
பவதி ! பலம் - அஶேஷம் , தஸ்ய , ஹஸ்த - அபசேயம் ||
इति ........... இவ்வாறு ,
वेंकटेशेन ...... வேங்கடேசனால் ,
भक्त्या ........ பக்தியோடு ,
विहितम् ....... இயற்றப் பட்டதும் ;
उदारम् ......... கருத்துகள் , நிறைந்ததும் ;
श्रुति ............ செவிக்கு ( வேதத்தின் )
सुभगम् ......... இனியதாயும் ( பெருமையை உடையதும் ) ஆன
इदम् ............ இந்த ,
स्तोत्रम् ......... ஸ்தோத்ரத்தை ,
य: .............. எவன் ,
अंगीकरोति .... ஏற்றுப் , பயில்கிறானோ ;
तस्य ........... அவனுக்கு ,
करि शिकरि ...அத்தி கிரி ஆகிய மாளிகையின் ,
विटंक .......... புறாக் கூண்டு போன்ற , மேல் பாகத்தில் ;
स्थायिन: ....... நிற்கிற ,
कल्प वृक्षात् ... கற்பக மரத்திலிருந்து ,
अशेषम् ........ எல்லா ,
फलम् .......... பலன்களையும் ;
हस्त ............ கையால் ,
अपचेयम् ...... பறிக்க , ஏற்றதாய் ;
भवति .......... ஆகிறது !
ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்க வுரை :
* * இந்த வரதராஜ பஞ்சாசத் ஸ்தோத்திரம் , வேங்கடேசன் எனும் பெயருடைய , அடியேனால் , பய பக்தியோடு இயற்றப்பட்டது .
* இது ஆழ்ந்த கருத்துகள் பொதிந்தது .
. கேட்பவர் செவிக்கு இனிமை பயக்க வல்லது .
. வேதத்திற்குச் சமமான பெருமை உடையது .
.இதைப் பயின்று , அனுசந்தித்து வருபவன் , எல்லாப் பயன்களையும் எளிதில் பெற முடியும் .
* அத்திகிரியின் மேல் , புறா கூண்டு போன்ற , திவ்ய ஆலயத்தில் , வேண்டுவார் , வேண்டும் பலன்களை , அளிக்கவல்ல , ஒரு கற்பக மரம் , பேரருளாளன் என்ற பெயருடன் , அமர்ந்துள்ளது .
* இந்த கற்பக மரத்திலிருந்து , இம்மைப் பயன் , மறுமைப் பயன் , ஆகிய அனைத்தையும் , 'கனிகளை கையால் பறிப்பதுபோல் ' எளிதில் பெறலாம் .
* ஆதலால் இந்த ஸ்தோத்திரத்தை அனைவரும் அனுசந்தித்து நற்பயன்களை பெறுக !
**************************
ஶ்ரீ வரதராஜ பஞ்சாசத் முற்றும்
**************************
कवि , तार्किक , सिंहाय ; कल्याण , गुण , शालिने |
श्रीमते ; वेंकटेशाय ; वेदान्त , गुरवे , नम: ।।
கவி , தார்க்கிக , ஸிம்ஹாய ; கல்யாண , குண , சாலிநே |
ஶ்ரீமதே ; வேங்கடேசாய ; வேதாந்த , குரவே , நம: ||
ஶ்ரீமதே ; நிகமாந்த , மஹா , தேசிகாய , நம: