जामातापुरुषोत्तमो भगवतीलक्ष्मीः स्वयंकन्यका दुतोयस्यबभुवकौशिक मुनिर्यज्वा वसिष्ठःस्वयम् /
दाता श्रीजनकः प्रदानसमये चैकादशस्थाग्रहाः किंब्रूमो भवितव्यता हतविधे रामोzपि यातोवनं //
दाता श्रीजनकः प्रदानसमये चैकादशस्थाग्रहाः किंब्रूमो भवितव्यता हतविधे रामोzपि यातोवनं //
అల్లుడు సాక్షాత్ పురుషోత్తముడైన రాముడు,
కన్య ఏమో సాక్షాత్ లక్ష్మీ,
దూతుడు విశ్వామిత్రుడు,
పెళ్ళి గురుగారు వసిష్ఠుడు
దానము చేసినది జనక మహారాజు,
కన్యాదాన సమయం లో గ్రహాలు భాగ్యం ఉంటే కూడ ఆ రాముడు అడవికి వెళ్ళాడంటే
విధిని ఏమని చెప్పాలి
కన్య ఏమో సాక్షాత్ లక్ష్మీ,
దూతుడు విశ్వామిత్రుడు,
పెళ్ళి గురుగారు వసిష్ఠుడు
దానము చేసినది జనక మహారాజు,
కన్యాదాన సమయం లో గ్రహాలు భాగ్యం ఉంటే కూడ ఆ రాముడు అడవికి వెళ్ళాడంటే
విధిని ఏమని చెప్పాలి
மாப்பிள்ளையோ ஸ்வயம் புருஷோத்தமனான ( விஷ்ணு) ராமன்,
ஸாக்ஷாத் லக்*ஷ்மியே கன்னிகை
தூதரோ விஶ்வாமித்ரர்,
செய்வித்தவரோ வஸிஷ்டர்,
தானம் செய்தவரோ ஶ்ரீ ஜனகர்
கன்னிகாதானம் செய்யும் ஸமயத்தில் 9 க்ரஹங்களும் பாக்யஸ்தானத்தில் இருந்தன
,ஆனாலும் ராமர் காட்டுக்கு சென்றாரே அந்த விதியை என்னவென சொல்வது..