Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 48 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 48 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&

    ��


    श्री वरदराज पंचाशत् 48 / 51







    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்


    ��


    வரதா ! உன் உத்ஸவங்களைக் காண , இமைத்தல் இல்லாக் , கண்களை , அருள் !



    ��












    ��




    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��





    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:



















































    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |

    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��
















    तुरग , विहग , राज , स्यन्दन - आन्दोलिका - (आ)दिषु ;

    अधिकम् - अधिकम् - अन्याम् - आत्म , शोभाम् , दधानम् ।

    अनवधिक , विभूतिम् ; हस्ति , शैल - इश्वरम् ; त्वाम् ;

    अनुदिनम् - अनिमेषै: , लोचनै: - निर्विशेयम् ॥



    ��




    துரக , விஹக , ராஜ , ஸ்யந்தந - ஆந்தோளிகா - (ஆ)திஷு ;

    அதிகம் - அதிகம் - அந்யாம் - ஆத்ம , ஶோபாம் , ததாநம் |

    அநவதிக , விபூதிம் , ஹஸ்தி , ஶைல - ஈஶ்வரம் , த்வாம் ;

    அநுதிநம் - அநிமேஷை: , லோசனை: - நிர்விஶேயம் ||


    ��






    तुरग ................. குதிரை வாஹநம் ,

    विहग राज .......... கருட வாஹநம் ,

    स्यन्दन .............. திருத்தேர் ,

    आन्दोलिका ........ ஆடும் பல்லக்கு ,

    आदिषु ............. முதலியவற்றில் ;

    अन्याम् ...............வெவ்வேறான ,

    आत्म ................ திருமேனி ,

    शोभाम् .............. அழகை ,

    अधिकम् अधिकम् .. மிக அதிகமாக ,

    दधानम् .............. தரிப்பவனும் ;

    अनवधिक ........... எல்லை அற்ற ,

    विभूतिम् ............. விபவங்களை , உடையவனும் ;

    हस्ति शैल ईश्वरम्.. அத்தி கிரி நாயகனுமான ,

    त्वाम् ................. உன்னை ;

    अनिमेषै: ............. இமை கொட்டாத ,

    लोचनै: ............... பார்வைகளால் ;

    अनुदिनम् ............ தினந்தோறும் ,

    निर्विशेयम् ........... அநுபவிப்பேனாக !



    ��






    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:



    ��




    * பேரருளாளப் பெருமானே !

    * உலகில் , எங்கும் காண முடியாது , மஹோத்ஸவத்தை , நீ கண்டு அருள்கின்றாய் . ஒவ்வொரு வாஹனத்திலும் , உனக்கென்று ஏற்பட்ட , குடைகள் , சாமரம் , வாத்தியம் , முதலிய வைபவங்களுடன் , நீ எழுந்தருளும் காட்சி , கூறும் தரமன்று .

    * இவ்வாறு , குதிரை வாஹனம் , கருட வாஹனம் , திருத்தேர் , திருப்பல்லக்கு , முதலியவற்றில் நீ எழுந்தருளும்போது , உன் திருமேனி , தானாகவே அதி அற்புதமாக , புதிய புதிய , பேரழகை மிகுதியாக்க் கொள்கிறது .

    * இவ்வழகிய காட்சிகளைக் , காணும் போது , இ மை கொட்டினால் , அந்தப் பொழுதில் , இந்த அனுபவத்தை , இழக்கத் தானே , வேண்டும் . மேலும் , இக்காட்சிகளைக் காண , இரு கண்கள் , போதாவே !

    * ஆதலின் , அடியேனுக்கு பல கண்களையும் , அவற்றுக்கு , இமைத்தல் இல்லாமையும் , கொடுத்து , அக்கண்களைக் கொண்டு , எந்நாளும் , உன் அழகை , அனுபவிக்குமாறு , அருள் புரிய வேண்டும் !



    ��



Working...
X