Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 47 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 47 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

    ��



    श्री वरदराज पंचाशत् 47 / 51







    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்


    ��


    வரதா ! உன் உருவம் , அடியேன் உள்ளத்தில் , எப்பொழுதும் , உறைய வேண்டும் !


    ��








    ��







    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��






    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:

    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��










    ��







    अनिभृत , परिरम्भै: - आहितम् - इन्दिराया: ;

    कनक , वलय , मुद्राम् ; कण्ट , देशे ; दधान: ।

    फणिपति , शयनीयात् - उत्थित: - त्वम् , प्रभाते ;

    वरद ! सततम् - अन्त: - मानसम् , संनिधेया : ॥


    ��




    அநிப்ருத , பரிரம்பை: - ஆஹிதம் - இந்திராயா: ;

    கநக , வலய , முத்ராம் ; கண்ட , தேஶே ; ததாந: |

    பணிபதி , ஶயநீயாத் - உத்தித: - த்வம் , ப்ரபாதே ;

    வரத ! ஸததம் - அந்த: - மாநஸம் , ஸந்நிதேயா: ||



    ��




    वरद .......... வரம் தரும் , பெருமானே !

    फणिपति .... சேஷன் ஆகிய ,

    शयनीयात् ... திருப்பள்ளியிலிருந்து ;

    प्रभाते ........ அதிகாலையில் ,

    उत्थित: ...... எழுந்திருந்த ,

    त्वम् .......... நீ ;

    इन्दिराया: ... பெரிய பிராட்டியின் ,

    अनिभृत ...... இறுகிய ,

    परिरम्भै: ..... அணைத்தல்களால் ,

    आहितम् ..... அமைந்த ;

    कनक ........ பொன் ,

    वलय ......... வளைகளின் ,

    मुद्राम् ......... தழும்பை ;

    कण्ट देशे .... திருக் கழுத்தில் ,

    दधान: ........ தரிப்பவனாய் ;


    अन्त: ......... எனது ,

    मानसम् ....... உள்ளத்துள் ;

    सततम् ........ எப்போதும்,

    संनिधेया : .... உறைந்திட வேண்டும் !



    ��


    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��


    * வரம் தரும் பேரருளாளனே !

    * இரவு முழுதும் , திருப்பள்ளியறையில் , திரு அனந்தாழ்வான் ஆகிய திருப்பள்ளியில் , பள்ளி கொள்கின்றாயே !

    * அப்பொழுது , பெருந்தேவி வடிவத்தில் , பெரியபிராட்டி , உன்னை , ஆர்வத்துடன் , இறுக அணைத்துக் கொள்வதால் , அவள் , திருக்கைகளில் அணிந்துள்ள , பொன் வளைகளின் , தழும்புகள் , உன் , திருக் கழுத்தின் மீது , படிந்திருக்கும் .

    * நீ , அதிகாலையில் , திருப்பள்ளியில் இருந்து , எழுந்திருந்து , திருக்கழுத்தில் , அவ்வளைத் தழும்புகளுடன் , விளங்கும் காட்சியுடன் , அடியேனது உள்ளத்துள் , எப்பொழுதும் , உறைந்திடுமாறு , நீ அருள் செய்ய வேண்டும் !



    ��



Working...
X