🙏
श्री वरदराज पंचाशत् 38 / 51
🙏
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்
🙏
வரதா ! நீ , இப்போது வராவிட்டால் ; பின்னர் , உன்னாலேயும் , என்னைக் , காக்க முடியாது !
🙏
🙏
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
🙏
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
🙏
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:
🙏
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
🙏
निर्यन्त्रणम् , परिणमन्ति , न , यावत् - एते ,
नीरन्ध्र , दुष्कृत , भवा , दुरित , प्ररोहा: ।
तावत् , न , चेत् , त्वम् , उपगच्छसि , शार्न्ग , धन्वा ;
शक्यम् ! त्वया -(अ)पि , न , हि , वारयितुम् , करीश ! ॥
🙏
நிர்யந்த்ரணம் , பரிணமந்தி , ந , யாவத் - ஏதே ,
நீரந்த்ர , துஷ்க்ருத , பவா , துரித , ப்ரரோஹா: |
தாவத் , ந , சேத் , த்வம் , உபகச்சஸி , ஶார்ங்க , தன்வா ;
ஶக்யம் ! த்வயா - (அ)பி , ந , ஹி ,வாரயிதும் , கரீஶ ! ||
🙏
करीश .......... அத்தி கிரிப் பெருமானே !
नीरन्ध्र .......... இடை விடாது , செய்த ;
दुष्कृत .......... தீய செயல்களினால் ,
भवा ............. உண்டான ;
एते .............. இந்த ,
दुरित ............ பாவங்களின் ,
प्ररोहा: .......... முளைகள் ;
निर्यन्त्रणम् ...... தடை ஏதும் இன்றி ,
यावत् ........... எதற்குள் ,
न परिणमन्ति ... பலன் தரும் நிலையை , அடையவில்லையோ ;
तावत् ........... அதற்குள் ,
त्वम् ............. நீ ,
शार्न्ग धन्वा ..... சார்ங்கம் எனும் வில்லை ஏந்தி ,
न उपगच्छसि ... அருகில் வராது ,
चेत् .............. இருப்பாயாகில் ;
त्वया अपि ...... (பிறகு) , உன்னாலும் ,
वारयितुम् ....... தடுப்பதற்கு ,
न हि शक्यम्..... இயலாமல் போகும் !
🙏
* அத்திகிரிப் பெருமானே !
* எண்ணற்ற , தகாத செயல்களை , இடைவிடாது செய்தேன் . இன்னமும் , செய்கின்றேன் ! இச்செயல்களினால் , பாபங்கள் , முளைவிட்டு எழும்பி , உள்ளன . இந்தப் பாவ முளைகள் , இடையூறின்றி , மேன்மேலும் வளர்ந்து , மரங்களாகிப் , பலன் தரும் , நிலைக்கு வரப்போகின்றன .
* இந்நிலை வந்தால் , உன்னாலும் , தடுக்க முடியாமல் , போகும் . ஆதலின் , இந்தப் பாவ முளைகள் , பின்னும் , வளர்ச்சி பெறுவதற்குள் , நீ சார்ங்கம் என்னும் , வில்லை ஏந்தி , எழுந்தருள வேண்டும் !
* அடியேனுக்கு , அருகில் நின்று , பாவமுளைகளை , வேரறுத்துத் தள்ளி , அடியேனைக் , காத்தருள வேண்டும் !