Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 17 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 17 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

    ��


    श्री वरदराज पंचाशत् 17 / 51



    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்




    ��


    வரதா ! உன் திருமேனியும் , ஸ்வரூபமும் , வேறு வேறு !



    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��





    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:




    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    ��





    विश्व - अतिशायि , सुख - रूप , यत् - आत्मक: - त्वम् ,

    व्यक्तिम् , करीश ! कथयन्ति , तत् - आत्मिकाम् , ते |

    येन - अधिरोहति , मति: , त्वत् - उपासकानाम् ,

    सा , किम् , त्वम् - एव ; तव , वा ; इति , वितर्क , डोलाम् ॥



    ��




    விஶ்வ - அதிஶாயி , ஸுக - ரூப , யத் - ஆத்மக: - த்வம்,

    வ்யக்திம், கரீஶ ! கதயந்தி , தத் - ஆத்மிகாம் , தே |

    யேந - அதிரோஹதி , மதி: , த்வத் - உபாஸகாநாம் ,

    ஸா , கிம் , த்வம் - ஏவ ; தவ , வா ; இதி , விதர்க்க , டோளாம் ||


    ��





    करीश .......... அத்தி கிரிப் பெருமானே !

    विश्व ............ உலகம் அனைத்துக்கும் ,

    अतिशायि ...... மேம்பட்ட ,

    सुख रूप ....... இன்ப வடிவாய், உள்ளவனே !

    ते ............... உன்னுடைய ,

    व्यक्तिम् ........ திருமேனியை ,

    त्वम् ............. நீ ;

    यत् .............. எப்படி ,

    आत्मक: ........ உள்ளாயோ ;

    तत् .............. அப்படியே ,

    आत्मिकाम् ..... உள்ளதாக ;

    कथयन्ति ....... (வேதங்கள்) சொல்கின்றன !

    येन .............. எதனால் ,

    त्वत् ............. உன்னை ,

    उपासकानाम् ... தியானிப்பவர்களின் ,

    मति: ............ புத்தி ;

    सा ............... அந்தத் திருமேனி ;

    किम् त्वम् एव ... நீ தானா (அல்லது ) ,

    तव वा .......... உன்னுடையதா ?

    इति .............. என்ற ,

    वितर्क ............ ஸந்தேகம் ஆகிய ,

    डोलाम् ........... ஊசலை ,

    अतिरोहति ....... அடைகிறதோ ?



    ��




    ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��





    * பேரருளாளப் பெருமானே !

    * உனது ஸ்வரூபம் , உலகிலுள்ள ஆனந்தத்தைக் காட்டிலும் , மேம்பட்ட ஆநந்தத்தின் வடிவமாக உள்ளது. உன் திவ்யாத்ம ஸ்வரூபம் , எப்படி ஜ்ஞான - ஆனந்த வடிவமாக உள்ளதோ , அப்படியே , உன் திவ்ய மங்கள விக்ரஹமும் , ஜ்ஞான - ஆனந்த வடிவமாகவே விளங்குகிறது , என்று , வேதங்கள் , கூறுகின்றன.

    * உன்னைத் தியானிக்கும் யோகிகள் , த்யான ஸமயத்தில் , உன் ஸ்வரூபமும் , திருமேனியும் , ஒரே வகையாய்த் தோற்றுவதைக் கண்டு , உன் திருமேனியும், ஸ்வரூபமும் ஒன்று தானா ? உன் ஸ்வரூபத்திற்குத் திருமேனி , தனியாக உள்ளதா ? என்ற ஐயம் கொண்டு , உள்ளம் ஊசல் ஆடுகின்றனர் .

    * பின்பு , ஆய்ந்து பார்த்து , இரண்டும் , வெவ்வேறு என்ற உண்மையை , அறிகின்றனர் .




    ��


    Last edited by sridharv1946; 27-07-18, 14:26.
Working...
X