श्री वरदराज पंचाशत् 07 / 51
��
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்
��
வரதா ! உன் கருணையால் , எல்லோரும், உன்னைக் காண்கின்றனர் !
��
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
��
��
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
��
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
��
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
यम् , चक्षुषाम् , अविषयम् ; हय , मेद , यज्वा ,
द्राघीयसा , सुचरितेन , ददर्श , वेधा: ।
तम् , त्वाम् , करीश ! करुणा , परिणामत: - ते ,
भूतानि , हन्त ! निखिलानि , निशामयन्ति ! ॥
யம் , சக்*ஷுஷாம் , அவிஷயம் ; ஹய , மேத , யஜ்வா ,
த்ராகீயஸா , ஸுசரிதேந , ததர்ஶ , வேதா: |
தம் , த்வாம் , கரீஶ ! கருணா , பரிணாமத: - தே ,
பூதாநி , ஹந்த ! நிகிலாநி , நிஶாமயந்தி ! ||
करीश ......... அத்தி கிரிப் பெருமானே !
चक्षुषाम् ....... புறக் கண்களுக்குப் ,
अविषयम् ..... புலன் ஆகாத ,
यम् ............. யாரை ,
वेधा: ........... பிரம்மா ,
हय मेद ......... அச்வமேத ,
यज्वा ........... யாகம் செய்து ,
द्राघीयसा ...... மிகப் பெரிய
सुचरितेन ....... சிறந்த , புண்யத்தினாலே ,
ददर्श ............ கண்டானோ ;
तम् .............. அத்தகைய ,
त्वाम् ............ உன்னை ,
ते ................ உன்னுடைய ,
करुणा .......... கருணையின் ,
परिणामत: ...... பக்குவ நிலையால் ;
निखिलानि ...... ஸகலமான ,
भूतानि ........... பிராணிகளும் ,
निशामयन्ति ..... பார்க்கின்றன !
हन्त .............. ஆச்சரியம் !
ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:
* பேரருளாளப் பெருமானே !
* கண்களுக்குப் புலன் ஆகாதவன் என்று ஓதப்பட்ட , உனது , திருமேனியைச் , சாதாரண மக்கள் , தங்கள் கண்களால் , காண முடியுமோ ? பிரம தேவனும் , நெருங்காலம் செய்த கடுந்தவம் , அசுவமேத யாகம் முதலியவற்றால் , பெற்ற பெரும் புண்ணியத்தால் அன்றோ , உன் திருமேனியை , நேரில் ஸேவிக்கும் பாக்கியம் பெற்றான்.
* அத்தகைய , உன் திருமேனியை , உயர்ந்தவர் , தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றிக் , கண் படைத்த , எல்லா பிராணிகளும் , அல்லவோ , இன்று , கண்டு , களிக்கின்றன.
* இப்படி , உன் திவ்ய மங்கள விக்ரஹத்தை , ஸகல ப்ராணிகளும் , அனுபவித்து , உய்யுமாறு , எளியதாக்கியதற்குக் , காரணம், உனது , கருணையின் உச்ச நிலையே அன்றி , வேறு , யாதாக இருக்க முடியும் ?
* என்னே , உன் கருணையின், போக்கு !