Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 06 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 06 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&

    ��


    श्री वरदराज पंचाशत् 06 / 51











    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்




    ��








    வரதா ! என் மழலையை , நீ ரசிப்பதில் , என்ன வியப்பு ?


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��





    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��





    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:



    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    ��




    स्तोत्रम् , मया , विरचितम् , त्वत् - अधीन , वाचा ,

    त्वत् , प्रीतये , वरद ! यत् , तत् - इदम् , न चित्रम् ।

    आवर्जयन्ति , हृदयम् , खलु , शिक्षकाणाम् ,

    मंजुनि , बन्जर , शकुन्त , विजल्पितानि ? ॥

    ��




    ஸ்தோத்ரம் , மயா , விரசிதம் , த்வத் - அதீந , வாசா ,

    த்வத் , ப்ரீதயே , வரத ! யத் , தத் - இதம் , ந சித்ரம் |

    ஆவர்ஜயந்தி , ஹ்ருதயம் , கலு , ஶிக்ஷகாணாம் ,

    மஞ்ஜுநி , பஞ்ஜர , ஶகுந்த , விஜல்பிதாநி ? ||


    ��




    वरद ........... வரதனாய் விளங்கும் , பேரருளாளனே !

    त्वत् ........... உன்னிடமிருந்து ,

    अधीन .......... பெற்ற

    वाचा ........... பேச்சுத் திறனை , உடைய ,

    मया ............ என்னால் ,

    विरचितम् ...... இயற்றப்பட்ட ,

    स्तोत्रम् ......... ஸ்தோதரமானது ,

    त्वत् ............ உன்னுடைய ,

    प्रीतये ........... மகிழ்ச்சிக்குக் காரணம் ஆகிறது ;

    यत् .............. எனப்படும் ,

    तत् इदम् ........ இது ,

    न चित्रम् ....... ஆச்சரியம் அன்று !

    बन्जर ........... கூட்டில் , உள்ள ;

    शकुन्त .......... கிளியின் ,

    मंजुनि ........... செவிக்கு இனிய

    विजल्पितानि ... மழலைச் சொற்கள் ;

    शिक्षकाणाम् ... பேசப் பழக்கியவர்களின் ,

    हृदयम् ........... மனதைக்

    आवर्जयन्ति ..... கவர்கின்றன

    खलु ............. அல்லவா ?


    ��




    ஶ்ரீ உப.வே.வ.ந,ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:


    ��




    * பேரருளாளப் பெருமானே !

    * எனக்குப் பேசும் சக்தியை , நீயே அளித்தாய் . அந்தச் சக்தியைக் கொண்டு , உன்னைத் துதிக்கிறேன். நான் , புன்சொற்களைக் கொண்டு , செய்யும் ஸ்தோத்ரத்திற்குச், செவி சாய்த்து , நீ மிக மகிழ்கிறாய் . இப்படி , ஸர்வேச்வரனான நீ , அற்பமான என் , துதியைக் கேட்டு , மகிழ்வதில் , ஆச்சரியம், ஏதும் இல்லை .

    * உலகில் , பிரபுக்கள் , கூட்டில் , கிளியை அடைத்து வைத்து, பேசப் பழக்குகின்றனர். அக்கிளிகள் , கூட்டில் , இருந்தபடியே , அவர்கள் பழக்கி வைத்த , மொழிகளையே , மழலையாய்ப் பேசுகின்றன. அச் சொற்கள் , பழக்கி வைத்தவர்களின் , செவிக்கு , இனியனவாய், அவர்களின் உள்ளத்தைக் கவர்வதைக் காண்கிறோம்.

    * அவ்வாறே , சரீரம் ஆகிய , கூட்டில் , அடியேனைக் கிளியாக அடைத்துப் , பேசும் சக்தியைத் தந்து , அதனால் , அடியேன் செய்யும் ஸ்தோத்ரத்தைச் , செவிக்கு , இனியதாகக் கொண்டு , பெரு மகிழ்ச்சி , கொள்கிறாய் . இதில் , வியப்பு , ஏதும் இல்லை !









    ��



    Last edited by sridharv1946; 17-07-18, 21:53.
Working...
X