Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 29 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : தாயே ! ந

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 29 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : தாயே ! ந

    ��


    श्री भूस्तुति : 29 / 33







    ��


    ஸ்ரீ பூஸ்துதி :




    தாயே ! நீயாகவே , சேதனர்களைக் , காக்கிறாய் !


    ��






    ��

    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:






    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��


    त्राण - अभिसन्धि , सुभगे - (अ)पि , सदा , मुकुन्दे ;

    संसार , तन्त्र , वहनेन , विलंबमाने |

    रक्षा , विधौ ; तनु , भृताम् ; अनघ - अनुकम्पा ,

    मात: ! स्वयम् , वितनुषे ! महतीम् , अपेक्षाम् ॥


    ��


    த்ராண - அபிஸந்தி , ஸுபகே - (அ)பி , ஸதா , முகுந்தே ;

    ஸம்ஸார , தந்த்ர , வஹநேந , விளம்பமாநே |

    ரக்*ஷா , விதௌ ; தநு , ப்ருதாம் ; அநக - அநுகம்பா ,

    மாத: ! ஸ்வயம் , விதநுஷே ! மஹதீம் , அபேக்*ஷாம் ||



    ��


    मात: ........ தாயே !

    मुकुन्दे ....... எம்பெருமான் ,

    सदा ......... எப்போதும் ,

    त्राण ......... (சேதநரைக்) காக்கும் ,

    अभिसन्धि ... கருத்தால் ;

    सुभगे ........ எளியனாய் , இருந்த ,

    अपि ......... போதிலும் ;

    संसार ....... ஸம்ஸார ,

    तन्त्र .......... நீதியை ;

    वहनेन ........ தாங்கி நடக்க வேண்டியதால் ,

    विलंबमाने ... காலத்தைத் , தாழ்த்தும் போது ;

    अनघ ......... மாசற்ற ,

    अनुकम्पा .... கருணையை , உடைய , நீ ;

    तनु भृताम् .... பிராணிகளைக் ,

    रक्षा .......... காக்கும் ,

    विधौ ......... விஷயத்தில் ;

    महतीम् ....... பெரிய ,

    अपेक्षाम् ...... ஸங்கல்பத்தை ;

    स्वयम् ........ தானே ,

    वितनुषे ....... செய்கிறாய் !



    ��


    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:



    ��


    * உலகிற்குத் தாயாய் விளங்கும் , பூமிப் பிராட்டியே !

    * உன் நாயகனான , எம்பெருமானும் , எப்பொழுதும் , பிராணிகளைக் காக்கும் , கருத்து , உடையவனே. ஆதலின் , அவனை , அணுகுவதும் , எளிதே.

    * ஆயினும் , விரைவில் , சேதனர்களைக் காக்க , முன் வருவதில்லை. ஏன் ? உலகத்தை , நடத்தும், நீதி முறையின் , பொறுப்பு , அவனிடம் , உள்ளது. ஆதலால், சேதனர்களிடமிருந்து , ஓர் உபாயத்தை , எதிர்பார்த்துத் தான் , காக்க வேண்டி உள்ளது.
    அதனால் கால தாமதம் ஏற்படுகிறது .

    * இச்சமயத்தில் , அவர்கள் பால் உள்ள , உனது , மாசற்ற கருணை , தடை இன்றிப் , பெருகுகிறது. அவர்களைக் காப்பாற்றுவதற்காகத் , தானாகவே , நீ , பெரியதொரு , ஸங்கல்பத்தைக் கொள்கிறாய். அவர்களை , ஒரு உபாயத்தைச் செய்யுமாறு , செய்து , எம்பெருமானிடம் , சேர்த்து , விடுகிறாய்.





    ��


    Last edited by sridharv1946; 06-07-18, 14:09.
Working...
X