श्री भूस्तुति : 26 / 33
🙏
ஸ்ரீ பூஸ்துதி :
🙏
உன்னை , த்யாநித்தால் , எல்லா செல்வமும் , கொடுப்பவள் , நீ !
🙏
🙏
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
🙏
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
🙏
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
🙏
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
क्रीडा , गृहीत , कमलादि , विशेष , चिह्नाम् ;
विश्राणित - अभय , कराम् ; वसुधे ! सभूतिम् ।
दौर्गत्य , दुर्विष , विनाश , सुधा , नदीम् ; त्वाम् ;
संचिन्तयन् , हि , लभते ! धनद - अधिकारम् ।।
🙏
க்ரீடா , க்ருஹீத , கமலாதி , விஶேஷ , சிஹ்நாம் ;
விஶ்ராணித - அபய , கராம் ; வஸுதே ! ஸபூதிம் |
தௌர்கத்ய , துர்விஷ ,விநாஶ , ஸுதா , நதீம் ; த்வாம் ;
ஸஞ்சிந்தயந் , ஹி , லபதே ! தனத - அதிகாரம் ||
🙏
वसुधे ......... பூமிப் பிராட்டியே !
क्रीडा ......... விளையாட்டாக ,
गृहीत ......... கையில் , பிடித்த ;
कमलादि ..... தாமரை , முதலிய ,
विशेष ........ விசேஷ ,
चिह्नाम् ....... அடையாளங்களை , உடையவளும் ;
अभय ......... அபயம் ,
विश्राणित .... அளிக்கும ,
कराम् ......... கரத்தை , உடையவளும் ;
दौर्गत्य ........ வறுமை , எனும் ;
दुर्विष ......... கொடிய விஷத்தை ,
विनाश ....... அழிப்பதில் ;
सुधा .......... அமுத ,
नदीम् ......... ஆறு போன்றவளுமான ;
त्वाम् .......... உன்னை ,
सभूतिम् ....... எல்லாச் செல்வங்களுடனும் ;
संचिन्तयन् .... நன்கு , தியானிப்பவன் ;
धनद .......... குபேரனுடைய ,
अधिकारम् ... அதிகாரத்தைப்
लभते हि ...... பெறுகிறான் , அன்றோ !
🙏
ஶ்ரீ உப. வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
🙏
* பூமிப் பிராட்டியே !
* உன் இடத் திருக் கையில், தாமரை , கரு நெய்தல் முதலிய , புஷ்பங்களை , விசேஷச் சின்னங்களாகத் தரித்துள்ளாய். வலத் திருக்கையால்,அடியார்களுக்கு , அபயம் அளிக்கிறாய்.
* வறுமை என்பது , மக்களுக்குக் கொடிய விஷம் போல , கேடு செய்வதாகும். விஷத்தால் , கேடு உற்றவர்களுக்கு , அமுதம் , அத் தீங்கைத் , தடுக்க வல்லது அன்றோ ? நீயே , ஒரு அமுத ஆறாக நின்று , வறுமை எனும் , விஷத்தை , ஒழிக்கின்றாய் .
* உன் ஆளுகைக்கு உட்பட்ட , எல்லாச் , செல்வங்களுடனும் , கூடிய நிலையில் , உன்னைத் தியாநிப்பவன் , குபேரனுடைய செல்வத்தைக் கூடப் , பெற்று , விடுகிறான் !
🙏
Sent from my iPad