🙏
श्री भूस्तुति : 25 / 33
🙏
ஸ்ரீ பூஸ்துதி :
உன்னை , உள்ளத்திலும் , உலகிலும், உணர்ந்து , உவகை அடைகின்றனர் , உயர்ந்தோர் !
🙏
🙏
🙏
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
🙏
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
🙏
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
🙏
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
🙏
संचोदिता , करुणया , चतुर: , पुमर्थान् ;
व्यातन्वती , विविध , मन्त्र , गण - उपगीता ।
संचिन्त्यसे ! वसुमति ! स्थिर , भक्ति , बन्धें: ;
अन्त: - बहि: - च , बहुधा , प्रणिधान , दक्षै: ॥
🙏
ஸஞ்சோதிதா , கருணயா , சதுர: , புமர்த்தாந் ;
வ்யாதந்வதீ , விவித , மந்த்ர , கண - உபகீதா |
ஸஞ்சிந்த்யஸே ! வஸுமதி ! ஸ்திர , பக்தி , பந்தை: ;
அந்த: - பஹி: - ச , பஹுதா , ப்ரணிதாந , தக்*ஷை: ||
🙏
वसुमति ..... பூமி தேவியே !
करुणया .... கருணையால் ,
संचोदिता ... ஏவப் பட்டு ;
चतुर: ........ நான்கு ,
पुमर्थान् ...... பலன்களையும் ,
व्यातन्वती ... பெருக்குபவளாயும் ;
विविध ....... பல்வகையான
मन्त्र .......... மந்த்ரக் ,
गण .......... கூட்டங்களால் ,
उपगीता ..... புகழப் படுபவளாயும் , உள்ள , நீ ;
प्रणिधान .... த்யானம் செய்வதில் ,
दक्षै: ......... வல்லவர்களான ,
स्थिर ......... உறுதியான ,
भक्ति ........ பக்திப் ,
बन्धें: ......... பிணிப்பு உடைய மனிதர்களால் ;
अन्त: ......... மனதிற்கு , உள்ளேயும் ;
बहि: च ...... வெளியிலும் ;
बहुधा ........ பல வகையாக ,
संचिन्त्यसे ... த்யாநிக்கப் படுகிறாய் !
🙏
ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
🙏
* பூமிப் பிராட்டியே !
* உன்னை வழிபடுவர்களுக்கு , அறம் , பொருள் , இன்பம் , வீடு எனும் , நால்வகைப் பயன்களையும் , மிகுதியாக அளிக்குமாறு , உன் கருணை , உன்னைத் , தூண்டுகின்றது. அதனால் , நீ , அவற்றை , அவர்கள் , வேண்டும் அளவுக்கு , அதிகமாகவே , அருள்கிறாய் .
* பல் வகையான , வேத மந்த்ரங்களும் , உன் , பெருமையை , மிகப் புகழ்கின்றன.
* சில பாக்யவான்கள் , தங்கள் உள்ளத்தை , ஒருமுகப் படுத்தி , உன்னிடத்தில் , உறுதியான பக்தி கொண்டு , உன்னைத் தியானிக்கும் வல்லமை , பெற்றுள்ளனர். அவர்கள் , உன்னைத் தங்கள் தியானித்து , மகிழ்வதுடன் , நிற்பதில்லை. தங்கள் , புறக் கண்களால் , வெளியிலும் , உன் , அர்ச்சா , திருமேனி கொண்ட உன்னை , ஸேவித்தும் , த்யாநித்தும் , இப்படிப் பலவகைகளில் , இன்பம் பெறுகின்றனர் .