Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 24 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : யோகிகī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 24 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : யோகிகī

    ��




    श्री भूस्तुति : 24 / 33


    ��


    ஸ்ரீ பூஸ்துதி :




    யோகிகள் மட்டுமே , உன் பெருமை , உணர்வர் !


    ��







    ��



    ��


    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:







    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��





    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:








    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||



    ��



    नि:संशयै: - निगम , सीमनि ; विष्णु , पत्नि !

    प्रख्यापितम् , भृगु , मुखै: , मुनिभि: , प्रतीतै: ।

    पश्यन्ति ! अनन्य , पर , धी , रस , संस्कृतेन ;

    सन्त: , समाधि , नयनेन ; तव - अनुभावम् ।।



    ��


    நி: ஸம்ஶயை: - நிகம , ஸீமநி ; விஷ்ணு , பத்நி !

    ப்ரக்யாபிதம் , ப்ருகு , முகை: , முநிபி: , ப்ரதீதை: |

    பஶ்யந்தி ! அநந்ய , பர , தீ , ரஸ , ஸம்ஸ்க்ருதேந ;

    ஸந்த: , ஸமாதி , நயநேந ; தவ , அநுபாவம் ||



    ��



    विष्णु पत्नि ... எம்பெருமான் மனைவியே !

    सन्त: .......... பெரியோர்கள் ;

    निगम ......... வேதாந்த ,

    सीमनि ........ பாகத்தில் ;

    नि:संशयै: .... சந்தேகமின்றி ;

    प्रतीतै: ........ புகழ்பெற்ற ,

    भृगु मुखै: .... ப்ருகு முதலிய ,

    मुनिभि: ....... முனிவர்களால் ,

    प्रख्यापितम् .. பறை சாற்றப்பட்ட ;

    तव ............ உன்னுடைய ,

    अनुभावम् .... பெருமையை ;

    अनन्य पर .... வேறு எதையும் , நாடாத ;

    धी रस ........ புத்தியின் , சுவையால் ,

    संस्कृतेन ..... சீராக்கப் பட்ட ;

    समाधि ....... யோகத்தின்,

    नयनेन ........ கண்களால் ,

    पश्यन्ति ...... பார்க்கின்றனர் !


    ��



    ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :

    ��


    * பூமிப் பிராட்டியே !


    * உன் பெருமையை , ஸாமான்யர் , உணர முடியாது . யோகிகளான , முனிவர்களே , அறிய , வல்லர். பிருகு முதலிய , மஹரிஷிகள் , வேதாந்த பாகத்தில் , கரைகண்டு ; அவ்வர்த்தங்களைச் , சிறிதும் , ஐயம் இன்றி , நிர்ணயம் செய்து ; மிக்கப் புகழ் படைத்தவர் ஆவர். அவர்கள் , உன் பெருமையைப் , பல வகையில் , உலகுக்குப் , பறை , சாற்றி , உள்ளனர்.

    * இத்தகைய , உன் பெருமையைப் , பாமர் மக்கள் , உள்ளவாறு , உணர முடியுமா ? யோகம் செய்யும் வல்லமை பெற்ற , சில ஞானிகள் ; வேறு ஒன்றையும் , நாடாத , மனப் பாங்குடன் ; அதனால் , மிகப் பண்பட்டு , விளங்கும் ; த்யானம் எனும் , அகக் கண்ணால், உன், பெருமையைக், காண்கின்றனர் !



    ��



    Last edited by sridharv1946; 01-07-18, 14:55.
Working...
X