🙏
श्री भूस्तुति : 23 / 33
🙏
ஸ்ரீ பூஸ்துதி :
🙏
பூமி தேவியே ! பூமியும், நீயே ! தேவியும் , நீயே !
🙏
🙏
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
🙏
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
🙏
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
🙏
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
गण्ड - उज्ज्वलाम् ; गहन , कुंतल , दर्शनीयाम् ;
शैल , स्तनीम् ; तरल , निर्झर , लम्ब , हाराम् ।
श्यामाम् ; स्वत: - त्रियुग , सूकर , गेहिनी ! त्वम् ;
व्यक्तिम् , समुद्र , वसनाम् ; उभयीम् ; बिभर्षि ! ॥
கண்ட - உஜ்ஜ்வலாம் ; கஹந , குந்தளை தர்ஶநீயாம் ;
சைல , ஸ்தநீம் ; தரள , நிர்ஜ்ஐர , லம்ப , ஹாராம் |
ஶ்யாமாம் ; ஸ்வத: - த்ரியுக , ஸூகர , கேஹிநி ! த்வம் ;
வ்யக்திம் ; ஸமுத்ர , வஸநாம் ; உபயீம் , பிபர்ஷி !
त्रि युग ........ ஆறு குணங்கள் நிறைந்த ,
सूकर ......... வராஹப் பிரானின் ,
गेहिनि ........ மனைவியே !
त्वम् ........... நீ ,
उज्ज्वलाम् ... பிரகாசிக்கும் ,
गण्ड .......... கன்னங்கள் (குன்றுகள்) உடனும் ;
गहन .......... அடர்ந்த ,
कुंतल ......... கூந்தல் (வனங்கள்) உடனும் ;
दर्शनीयाम् .... காண , அழகியவளாயும் ;
शैल ........... மலை ,
स्तनीम् ........ (போன்ற கொங்கை) களுடன் ;
तरल .......... அசையும் ,
निर्झर ......... அருவிகள் ,
लम्ब .......... (போன்ற நீண்ட ,
हाराम् ......... முத்து மாலைகள் ) உடனும் ;
स्वत: .......... இயற்கையாக ,
श्यामाम् ....... யௌவநம் (கருமை) ஆனவளும் ;
समुद्र .......... சேலையை (கடலை) ,
वसनाम् ....... ஆடையாக உடையவளும் ஆன ,
उभयीम् ....... (தேவி , பூமி என்ற) இரண்டு வடிவங்களை ,
बिभर्षि ........ தரிக்கிறாய் !
ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* ஜ்ஞானம் , பக்தி , பலம் , ஐஶ்வர்யம் , வீர்யம் , தேஜஸ் ஆகிய ஆறு குணங்கள் நிறைந்த , வராஹப் பிரானுக்கு , மனைவி , ஆகிய , பூமி தேவியே !
* உனக்கு , இரு வடிவங்கள் , உள்ளன .
. ஒன்று , ஜங்கமமான , பெண் வடிவம் .
. மற்றொன்று , கடல் சூழ்ந்த பூமி எனும் , ஸ்தாவர , வடிவம் .
* உன் பெண் வடிவம் :
. அழகிய கன்னங்களைக் கொண்டது ;
. அடர்ந்த கூந்தலால் , ஸேவிக்க , அழகியது ;
. மலைகள் போன்ற , கொங்கைகளை , உடையது ;
. திரு மார்பில் , நீண்ட , முத்து மாலையைப், பெற்றது ;
. நீல நிறத்தை , உடையது ;
. யௌவநப் பருவத்தில், இருப்பது ;
. அழகிய பேட்டுகள் பதித்த , சேலையை , உடுத்தியது ;
* ஸ்தாவரமாகிய , உன் , பூமி வடிவம் :
. பல குன்றுகள் , நிறைந்தது ;
. அடர்ந்த கூந்தல் போன்ற , வனங்களை , உடையது ;
. பெரிய கொங்கைகள் போன்ற , மலைகளைப் , பெற்றுள்ளது ;
. முத்து மாலைகள் போன்ற , நீர் அருவிகளைப் , பெற்றது ;
. நீல நிறத்தை , உடையது ;
. கடலால் , சூழப்பட்டது ;
* இத்தகைய சிறப்புடைய , இரு உருவங்களைப் , பெற்றுள்ளாய் .
[இரண்டு உருவங்களுக்கும் , சிலேடைப் பொருளில் , ஒற்றுமை , கூறப்பட்டது ]