Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 22 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 தாயே

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 22 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 தாயே

    ��




    श्री भूस्तुति : 22 / 33


    ��


    ஸ்ரீ பூஸ்துதி :


    ��





    தாயே ! நீயே , எல்லாப் பலன்களுக்கும் , வழி !


    ��





    ��


    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:






    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��









    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||


    ��



    निष्कण्टक , प्रशम , योग , निषेवणीयाम् ;

    छाया , विशेषण ; परिभूत , समस्त , तापाम् ।

    स्वर्ग - अपवर्ग , सरणिम् ; भवतीम् ; उशन्ति !

    स्वच्छन्द , सूकर , वधूम् ; अवधूत , पंकाम् ॥



    ��



    நிஷ்கண்டக , ப்ரஶம , யோக , நிஷேவணீயாம் ;

    சாயம் , விசேஷண ; பரிபூத , ஸமஸ்த , தாபாம் |

    ஸ்வர்க்க - அபவர்க்க , ஸரணிம் ; பவதீம் ; உசந்தி !

    ஸ்வச்சந்த , ஸூகர , வதூம் ; அவதூத , பங்காம் ||


    ��



    निष्कण्टक ...... முள் இல்லாமல் ( தவறாது) ;

    प्रशम योग ...... முழுவதும் (அடக்கம் முதலியவற்றால் யோகம் செய்பவர்களால் ) ,

    निषेवणीयाम् .... நடக்கத் தகுந்ததும் ( அடையத் தக்கவளும்) ;

    छाया विशेष ..... நல்ல நிழலை உடையதும் ( நன்கு காப்பதாலும்) ;

    समस्त ........... எல்லா ,

    तापाम् ........... தாபங்களையும் ,

    परिभूत .......... ஒழிப்பதாலும் ;

    पंकाम् ........... சேறு (குற்றம் )

    अवधूत .......... இல்லாததாலும் ;

    स्वच्छन्द ......... தன் ஸங்கல்பத்தால் , அவதரித்த ,

    सूकर ............ வராஹப் பெருமானுக்கு ,

    वधूम् ............. மனைவியாய் , உள்ள ;

    भवतीम् .......... தங்களை ;

    स्वर्ग ............. ஸ்வர்க்கத்திற்கும் ,

    अपवर्ग .......... மோக்ஷத்திற்கும் ,

    सरणिम् ......... வழியாகக் ,

    उशन्ति .......... கருதுகின்றனர் !

    ��


    ஶ்ரீ உப. வே. ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :

    ��


    * பூமிப் பிராட்டியே !

    * பெரியோர்கள் ; தன் ஸங்கல்பத்தால் , அவதரித்த , வராஹப் பெருமானுக்கு , தேவியாய் , உள்ள , தங்களை ; ஸ்வர்க்கம் , மோக்ஷம் , இவற்றை , அடைவிக்கும் ,வழியாகக் , கொள்கின்றனர் .

    * வழி , சேற்றின் சம்பந்தம் இல்லாமல் இருக்க வேண்டும். நீ , எவ்வகைக் குற்றமும் , இல்லாமல் , இருக்கிறாய் .

    * வழியில் , முட்கள் , இல்லாவிடில் , நடக்க , எளிதாய் , இருக்கும் . நீயும், ஒரு தடையும், இன்றி , அடக்கத்துடன் , யோகம் புரிபவர்கள் , வந்து , அடைய , ஏற்றவளாய் , உள்ளாய் .

    * வழியில் , மரத்து , நிழல் , கிடைத்தால் ; நடப்பதால் வந்த , தாபம் எல்லாம் , தீரும். நீயும் , சேதனர்களை , நன்கு , காப்பதால், எல்லாத், துன்பங்களையும் , துடைக்கிறாய்.


    * ஆதலால் , ஸ்வர்க்கம் , முதலிய பலன்களையோ ,மோக்ஷத்தையோ , பெற , விரும்புபவர்களுக்கு , நீ , வழியாய் , நின்று , அவர்கள் , அந்தந்தப் பலன்களைப் , பெறுமாறு , செய்கிறாய் !




    ��




    Last edited by sridharv1946; 29-06-18, 11:11.
Working...
X