Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 17 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 திவ்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 17 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 திவ்&#

    ��


    श्री भूस्तुति : 17 / 33







    ��


    ஸ்ரீ பூஸ்துதி :


    ��





    திவ்ய தம்பதிகளின் , ஜல க்ரீடையும் , புது , அலங்காரமும் !


    ��





    ��


    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:





    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||


    ��


    दंष्ट्रा , विदारित , महा - (अ)सुर , शोणित - अंकै: ;

    अंगै: , प्रिय: - तव , दधे ! परिरम्य , लीलाम् ।

    सा , ते , पयोधि , जल , केलि , समुत्थिताया: ;

    सैरन्ध्रिका - इव , विदधे ! नवम् - अंग , रागम् ॥



    ��


    தம்ஷ்ட்ரா , விதாரித , மஹா - (அ)ஸுர , சோணித - அங்கை: ;

    அங்கை: , ப்ரிய: - தவ , ததே ! பரிரம்ய , லீலாம் |

    ஸா , தே , பயோதி , ஜல , கேலி , ஸமுத்திதாயா: ;

    ஸைரந்த்ரிகா - இவ , விததே ! நவம் - அங்க , ராகம் ||


    ��


    तव ............. உன்னுடைய ,

    प्रिय: ........... அன்பிற்கு உரிய , வராஹப் பெருமான் ;

    दंष्ट्रा ........... கோரைப் பல்லால் ,

    विदारित ....... பிளக்கப் பட்ட ,

    महा ............ பெரிய ,

    (अ)सुर ........ அஸுரனுடைய ,

    शोणित ........ இரத்தம் ,

    अंकै: ........... தோய்ந்த ,

    अंगै: ........... அவயவங்களால் ;

    परिरम्भ........ அணைக்கும் ,

    लीलाम् ........ லீலையைச் ,

    दधे ............. செய்தான் !

    सा ............. அந்த விளையாட்டு ,

    पयोधि ......... கடலில்

    जल ............ ஜல

    केलि ........... க்ரீடை செய்து ,

    समुत्थिताया: ..எழுந்த ;

    ते ............... உனக்கு ,

    सैरन्ध्रिका ..... பணிப் பெண் ,

    इव ............. போல ;

    नवम् ........... புதிய ,

    अंग ............. உடல் ,

    रागम् ........... பூச்சைச் ;

    विदधे .......... செய்தது !


    ��


    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாச்சார்யரின் , விளக்கவுரை :

    ��


    * பூமிப் பிராட்டியே !

    * உன் நாயகனான , எம்பெருமான் ; ஒருகால் ; உன்னைக் , கவர்ந்து , பாதாளத்துக்குச் , சென்ற , ஹிரண்யாக்ஷன் எனும் , பெரிய அஸுரனைத் , தன் கோரைப்பற்களால் , கிழித்துக் , கொன்று ; கடலின் வழியாக , உன்னை , மீட்டு வந்தான்.

    * அப்பொழுது , நீங்கள் இருவரும் , கடலில் , ஜலக்ரீடை , செய்தீர்கள். அதனால் , உன் , திருமேனியில் , இருந்த , வாசனைப் பூச்சுகள் , எல்லாம் , கலைந்து , அழிந்து , போயின. அப்பொழுது , வராஹப் பெருமான் , உன்னைத் , தன் , மேனி முழுவதும் , இறுகத் தழுவிக் கொள்ளும் , திருவிளையாடலைப் , புரிந்தான் .

    * அசுரனைக் கொன்றதால் , வெளிவந்த , இரத்தக் கறைகள் , எல்லாம் , அவன் , திருமேனியில் , நன்கு , புலப்பட்டன . அவன் , உன்னை , அணைத்துக் கொண்டபோது , அந்த இரத்தக் கறைகள் , உன் திருமேனியிலும் , நன்கு , பதிந்தன.

    * ஜலக்ரிடையால் , உன் , அலங்காரம் , அழிந்து விட்டதால் ; அவனது , ஆலிங்கன லீலை ஆகிய , ஒருபணிப் பெண் ; மறுபடி , உனக்குப் , புதிய அலங்காரத்தைச் செய்தது போல் இருந்தன , அந்த இரத்தக் கறைகள் !




    ��

Working...
X